சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


   எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
   எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு Khan11
   எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு Www10

எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு

Go down

Sticky எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 9:23

எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு
எகிப்தில் தொடரும் ஆர்ப் பாட்டத்தின் போது கொல்லப்பட் டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு கேட்டுள்ளது.

“தஹ்ரியார் சதுக்கத்தில் இடம் பெற்ற சம்பவத்தில் கொல்லப் பட்டோருக்காக இராணுவப்படையின் உயர் சபை தனது கவலையையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

எனினும் இராணுவ ஆட்சிக்கு எதிராக 6 ஆவது நாளாகவும் நேற்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரியார் சதுக்கத்தில கூடியுள்ளனர்.

நேற்றைய தினத்திலும் பாதுகாப்புப் படையினரு டன் சிறு மோதல்கள் இடம் பெற்றுள்ளதாக செய்தி வெளியா கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீவிரமடைந்த ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு பின் அங்கு முதல் முறையாக பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் முதலில் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க எதிர்ப்பாளர்கள் சிலர் எதிர்பார்த்துள் ளனர். மற்றுமொரு சிலர் இராணுவ கவுன்ஸில் முதலில் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum