சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

உயிர்கள் வாழக்கூடிய கோள்கள்: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி Khan11

உயிர்கள் வாழக்கூடிய கோள்கள்: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

Go down

உயிர்கள் வாழக்கூடிய கோள்கள்: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி Empty உயிர்கள் வாழக்கூடிய கோள்கள்: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

Post by *சம்ஸ் Sat 26 Nov 2011 - 6:24

விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் சந்திரனில் உயிர்கள் வாழக்கூடிய நிலைமை இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் சந்திரனான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன. இவ்வாறு உயிர்கள் வாழக்கூடியவை என்று தீர்மானிப்பதற்கு இரண்டு அடிப்படைத் அளவீடுகளைக் கொண்டு ஆராய்ந்ததாக விஞ்ஞானிகளின் ஆய்வுரை தெரிவிக்கிறது.

அந்த இரண்டு குறியீடுகளாவன:
1. பூமியை ஒத்த தன்மை அளவீடு – ESI
2. கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு – PHI

ESI என்ற முதல் அளவீடு, பிற கோள்களிலும் சந்திரன்களிலும் பூமியை ஒத்த தன்மை இருக்கின்றதா என்பதை அறிவதாகும் என்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் முனைவர் டிர்க் ஷுல்சே-மகுச் தெரிவித்தார். PHI என்ற இரண்டாவது அளவீடு, மற்ற கோள்களில் உயிர்வாழும் இயல்பு இருந்தால் அங்கு நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிவதாகும் என்றார்.

பூமியை ஒத்த தன்மையை அறியும் அளவீடு (ESI) தாய்க்கோளிலிருந்து சந்திரனுக்கு இடையிலான தொலைவு, அதன் அளவு, அடர்த்தி போன்றவற்றைக் குறிக்கும். கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு (PHI) என்பது அந்தக் கோளில் பாறையோ உறைபனியோ இருக்கின்றதா அங்கு காற்று வெளியோ காந்த வெளியோ இருக்கின்றதா என்பதை உணர்த்துகிறது.

தாய்க்கோளிலிருந்து சந்திரனுக்கு கிடைக்கும் ஒளி அல்லது அலை நெகிழ்வு, அதாவது ஈர்ப்பு சக்தி மூலமாக அங்கிருக்கும் உயிர்களுக்குக் கிடைக்கும் சக்தியை இந்த ஆராய்ச்சி அறிய முயல்கிறது. மேலும் முக்கிய வேதிச் செயற்பாடுகளுக்குத் தேவையான கரிமச் சேர்மம் இருக்கின்றதா நீர்மக் கரைப்பான்கள் உண்டா என்பதையும் அறிய முயல்கின்றது.

இந்த பூமியை ஒத்த தன்மை அளவீடு அதிகபட்சமாக ஒன்று என்றால் கிலியேசே 581g என்ற வெளிகோளுக்கு இந்த அளவீடு அதிகபட்சமாக 89 என்று உள்ளது. இதைப் போலவே பப்பிஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெப்ட்யூன் அளவிலான HD69830d என்ற வெளிகோளும் 0.60 என்ற குறியீட்டைப் பெற்றது. இந்தக் கோள் தாய்க்கோளுக்கு மிக அருகே இருப்பதால் அதிக குளிரோ அதிக வெப்பமோ கிடையாது. இதனால் உயிர்கள் வாழக்கூடிய தட்பவெப்பம் நிலவுகிறது.

நம்முடைய சூரியக்குடும்பத்தில் செவ்வாயின் பூமியை ஒத்த அளவீடு 0.70 மற்றும் புதனில் இது 0.60 ஆக உள்ளது. கோளில் உயிர்வாழும் இயல்பு பற்றி அறியும் போது சனியின் சந்திரனான டைட்டானில் 0.64 என்றும் செவ்வாயில் 0.59 என்றும் வியாழனின் சந்திரனான யூரோப்பாவில் 0.47 என்றும் கண்டறிந்துள்ளனர்.

வருங்காலத்தில் இந்தக் கோள்களில் பச்சையம் உள்ளதா என்பதைக் காணும் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum