சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

ஈராக் சிறை வளாகத்திற்கு வெளியில் தற்கொலை தாக்குதல்

Go down

Sticky ஈராக் சிறை வளாகத்திற்கு வெளியில் தற்கொலை தாக்குதல்

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 6:19

ஈராக் சிறை வளாகத்திற்கு வெளியில் தற்கொலை தாக்குதல்
11 பேர் பலி; 15 பேர் காயம்
ஈராக் சிறை வளாகத்திற்கு வெளியில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பக்தாதில் இருந்து வடக்காக 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள தாஜி நகரில் இருக்கும் சிறை வளாகத்திற்கு வெளியில் நேற்று காலை இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது.

தற்கொலைதாரி வெடிகுண்டு நிரப்பிய காரை சிறை வளாகத்திற்கு வெளியில் வெடிக்கச் செய்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சிறைக் காவலர்கள் மற்றும் பொலிஸாரே பலியாகியுள்ளனர்.

எனினும் இத்தாக்குதல் சிறைக் கைதிகளை தப்பியோடச் செய்யும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum