சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்? Khan11
ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்? Www10

ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்?

Go down

Sticky ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்?

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:25

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

கடந்த மே 14ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சோபிடெல் ஹோட்டலில், ஸ்ட்ராஸ்கான் தங்கியி ருந்த போது பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவரது அறை பணிப்பெண் நபிசட்டோ டியால்லோ, 32, புகார் அளித்தார். அடுத்தாண்டில் பிரான்சில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் கான் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்தது.

இந்நிலையில் “நியூயோர்க் ரிவ்யூ ஒப் புக்ஸ்” என்ற பத்திரிகையில் கான் மீதான பாலியல் வழக்கு குறித்த புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சம்பவம் நடந்த அன்று காலை, பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கானுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், அவருக்கு எதிராக அரசியல் சதி பின்னப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறுஞ்செய்தியை கான் தனது மனைவி அன்னா சின்க்ளெய்ருக்கு மின்னஞ்சலாக அனுப்பினார்.

எனினும் குறுஞ்செய்தியுள்ள கையடக்க தொலைபேசி திருடு போய்விட்டது. இதுவரை கிடைக்கவில்லை.

டியால்லோ, பொலிஸில் புகார் அளித்த ஒரு சில நிமிடங்களில் இரு நபர்கள், தங்கள் கைகளை தட்டி கோர்த்துக் கொண்டு மகிழ்ச்சியில் ஆடிய காட்சிகள் ஹோட்டல் சி.சி.டி.யில் பதிவாகியுள்ளன.

சம்பவம் நடப்பதற்கு முன்பும், நடந்த பின்பும் டியால்லோ, அடையாளம் தெரியாத ஒருவருடன் மற்றொரு அறையில் தங்கியிருந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum