சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம் Khan11
ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம் Www10

ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்

Go down

Sticky ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:26

ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம் W1111305-1
முன்னாள் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெட்லானா ஸ்டாலினா தனது 85 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்டாலினா விஸ்கோனில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி காலமானார். மரணமடையும் போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் பல இன்னல்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த ஸ்வெட்லான ஸ்டாலினா மூன்று திருமணங்கள் முடித்துள்ளதோடு நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.

எனினும் அவர் இறுதி காலத்தில் வறுமையில் வாடியதாகத் தெரியவருகிறது.

ஸ்வெட்லான கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோசப் ஸ்டாலின் பற்றி கூறும் போது; “அவர் என் வாழ்க்கையை குழப்பிவிட்டார்” என கூறியுள்ளார். “சுவிட்சர்லாந்து, இந்திய, அவுஸ்திரேலியா என எங்கு நான் சென்றாலும் எனது தந்தையின் அரசியல் கைதியாகவே நான் பார்க்கப்படுகிறேன்” என அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் வசித்துள்ளார்.ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம் W1111305-2


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum