சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Go down

Sticky கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:31

லிபியாவில் கடாபி ஆதரவுப்படை வீரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 7000 பேரளவில் கிளர்ச்சி யாளர்க ளால் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. லிபியாவில் கடந்த 8 மாதங்களாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது கிளர்ச்சியாளர்களிடம் பிடிபட்ட இவர்கள் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட ஒருசிலர் மீது துன்புறுத்தல்களும் இடம்பெற்றுவருவதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் லிபியா விவகாரம் குறித்து நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது.

இதன்போது ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீழ் மூன் இந்த தகவலைத் தெரிவித்தார். இதில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் கடாபியின் கூலிப் படையினர் என்ற சந்தேகத்தில் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 9:35

அங்கயுமா? அப்பாவி மக்கள் மாட்டிக்கிட்டார்கள் ஒரு வழி பண்ணிட்டுத்தான் விடுவார்கள் பாவிகள் கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில் 688909 கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:12

சும்மா இவனுகளுக்கு பிடிக்காதவனுகளை எல்லாம் பழிவாங்க பிடித்து வைத்து இருப்பார்கள் லிபியாவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 10:57

jasmin wrote:சும்மா இவனுகளுக்கு பிடிக்காதவனுகளை எல்லாம் பழிவாங்க பிடித்து வைத்து இருப்பார்கள் லிபியாவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்
பிடி பட்டவர்களில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் கடாபியின் கூலிப் படையினர் என்றும் செய்தி வந்துள்ளது பாவம் அந்த மக்கள் பிளைக்க வேறு வழியின்றி இப்படி மாட்டிக்கொண்டார்கள். கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில் 224381 கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 11:00

இப்போது ஆஃப்ரிககா எங்கும் குழப்பமாகவே இருக்கு எகிப்தும் லிபியாவும் ஆஃப்ரிக்க நாடுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 11:04

jasmin wrote:இப்போது ஆஃப்ரிககா எங்கும் குழப்பமாகவே இருக்கு எகிப்தும் லிபியாவும் ஆஃப்ரிக்க நாடுதானே
ஆபிரிக்காவில் அடித்த பசி பட்டினி சாவு லிபியாவில் இருக்க வில்லையே நல்லாத்தானே இருந்தார்கள் லிபியர்கள் கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிளர்ச்சியாளரிடம் கைதான 7000 பேர் தொடர்ந்தும் லிபிய சிறையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum