சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி  Khan11
நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி  Www10

நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Go down

Sticky நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:32

நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
நோர்வேயில், கடந்த ஜுலை மாதம் 77 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் ஒரு மனநோயாளி என அந்நாட்டு உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த ஜுலை மாதம் பிரதமர் அலுவலகம் முன் ப்ரீவிக் என்பவர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து அருகிலுள்ள தீவில் நடந்து கொண்டிருந்த ஆளும் கட்சி இளைஞர் அணி பயிற்சி முகாமில் 77 பேரைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.

விசாரணையில் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட ப்ரீவிக், அக்கொலைகள் நியாயமானவையே என வாதாடினார்.

அவரை உளவியல் நிபுணர்கள் 13 முறை பரிசோதித்து, அவருடன் பேசிப் பார்த்தனர். இறுதியில் சம்பவம் நடந்த அன்று அவர் மனப் பிறழ்வுக்கு ஆளாகியிருந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மனப் பித்து நோய் எனப்படும் ஸ்கிசோப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர். இந் நோய், மல்டிபிள் பெர்சனாலிடி மற்றும் ஸ்பிளிட் பெர்சனாலிடி போன்ற மன நிலைகளில் இருந்து மாறுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந் நோயால் பாதிக்கப் பட்டவர், நடைமுறை உலகில் இருந்து விலகி, கற்பனையான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார். அவருக்கு மட்டும் வினோதமான ஒலிகள் கேட்கும், எப்போதும் மனப் பிரமையில் ஆழ்ந்திருப்பார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Post by ஹம்னா on Thu 1 Dec 2011 - 11:52

நல்லா கதை சொல்ரானுங்க. {))


நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Post by Atchaya on Thu 1 Dec 2011 - 19:23

பாதிக்கப் பட்டவனின்
ஆதிக்க வெறியுணர்வு
சோதிக்க வைத்து விட்டது
பாதிக்கப்பட்டது அவரில்லத்தாரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Post by kalainilaa on Thu 1 Dec 2011 - 19:29

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum