சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

ஐவரிகோஸ்ட் முன்னாள் ஜனாதிபதி ஐ. சி. சி. இடம் ஒப்படைப்பு

Go down

Sticky ஐவரிகோஸ்ட் முன்னாள் ஜனாதிபதி ஐ. சி. சி. இடம் ஒப்படைப்பு

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:32

ஐவரிகோஸ்ட் முன்னாள் ஜனாதிபதி ஐ. சி. சி. இடம் ஒப்படைப்பு
யுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக ஐவரி கோஸ்ட் முன்னாள் ஜனாதிபதி லோரன்ட் பக்போ நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பக்போ மீது பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து ஐவரிகோஸ்ட் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐவரிகோஸ்டின் தெற்கு நகரான கொரொகேவில் இருந்து நேற்று முன்தினம் விசேட விமானம் மூலம் பக்போ நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரிகோஸ்டில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் லோரன்ட் பக்போ தோல்வி அடைந்தாலும் பதவி விலக மறுத்து நான்கு மாதங்களாக எதிர்த்தரப்புகளுடன் மோதலில் ஈடுபட்டார். இதன்போது அவர் மீது படுகொலை, கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும் ஐவரிகோஸ்ட் இராணுவம் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum