சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை  Khan11
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை  Www10

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை

Go down

Sticky முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:36

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
எகிப்தில் இடம்பெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. எகிப்து தலைநகர் கெய்ரோ, அலக்சான்ட்ரிய போன்ற முக்கிய நகரங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் தாம் முன்னிலை பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. கட்சி அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 40 வீத ஆசனங்கள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது. வேட்பாளர்கள் அடிப்படையிலும் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எகிப்த்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஹொஸ்னி முபாரக் ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை

Post by jasmin on Thu 1 Dec 2011 - 10:54

ஏதோ மக்கள் இவர்கள் வந்து நாட்டை காப்பாற்றி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள் பொருத்து இருந்து பார்ப்போம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum