சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்  Khan11
2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்  Www10

2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்

Go down

Sticky 2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:40

2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் உள்ள, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படை வீரர்கள் 40 ஆயிரம் பேர் அடுத்தாண்டின் இறுதிக்குள் தங்கள் சொந்த நாடு திரும்புவர் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளுக்கு முன், தலிபான்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போரில், அமெரிக்கா தலைமையில், 49 நாடுகளின் கூட்டணிப் படைகள் ஈடுபட்டுள்ளன. இவற்றில், அமெரிக்கத் தரப்பில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரம் பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா தவிர, ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா, ஜோர்தான், நியூசிலாந்து என பிற நாடுகளும் கணிசமான அளவில் வீரர்களை அங்கு வைத்துள்ளன.

இந்தாண்டு முதல் ஆப்கானில் உள்ள பிற நாடுகளின் படைகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் இந்தாண்டின் இறுதியில் மட்டும் 14 ஆயிரம் வீரர்கள் தங்கள் தாயகம் திரும்புகின்றனர். அடுத்தாண்டின் இறுதியில் ஒட்டு மொத்தமாக 40 ஆயிரம் வீரர்கள் தாயகம் செல்கின்றனர். இவர்களில் 33 ஆயிரம் பேர் அமெரிக்க வீரர்கள். பிற நாடுகள் ஆப்கனில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெறுவதில் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆப்கான் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அவை ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், அன்னியப் படைகள் திரும்பிச் சென்ற பின், ஆப்கானின் நிலைமை என்னவாகும் என பல தரப்பிலும் அச்சம் சூழ்ந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 1 Dec 2011 - 7:20

வெளியேறும்வரை உங்களால் எதுவும் சாதிக்க முடியாது இறைவனின் தீர்ப்பது


2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum