சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  Khan11
ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  Www10

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்

Go down

Sticky ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:41

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதுவராலயம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரிட்டன் தூதுவராலயம் அகற்றப்பட வேண்டும் என கோஷமெழிப்பி நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று முன்தினம் தூதுவராலய வளாகத்தை தாக்கியுள்ளனர். தூதுவராலயத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, பிரிட்டன் தேசிய கொடி அகற்றப்பட்டு எரிக்கப்பட்டது.

இதன் போது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதுவராலயத்திற்குள் புகுந்து நேற்று முன்தினம் இரவு வரை அதனை ஆக்கிரமித்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் அரசு ஈரான் மீது கடந்த வாரம் பொருளாதாரத் தடை விதித்தது. இதனையடுத்து ஈரான் பாராளுமன்றம் பிரிட்டன் உடனான உறவுகளை குறைத்துக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றிய இரண்டு தினங்களிலேயே ஈரான் தூதுவராலயம் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தூதுவராலயத்தை காக்க ஈரான் அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 1 Dec 2011 - 7:14

என்றோ ஆரம்பித்து விட்டார்கள் ஈரானைத் தாக்குவதற்கு இதுவும் எதில் போய் முடியுமென்று தெரியாது இறைவன் காத்திட வேண்டும்


ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்

Post by நண்பன் on Thu 1 Dec 2011 - 12:14

நேசமுடன் ஹாசிம் wrote:என்றோ ஆரம்பித்து விட்டார்கள் ஈரானைத் தாக்குவதற்கு இதுவும் எதில் போய் முடியுமென்று தெரியாது இறைவன் காத்திட வேண்டும்
ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  111433 ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான பிரிட்டன் தூதுவராலயம் மீது தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum