சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  Khan11
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  Www10

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Go down

Sticky அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 1 Dec 2011 - 17:19

இந்தியாவின் மீது பாகிஸ்தான் மீண்டும் தனது தீவிரவாதத்தைத் தொடர்வது நல்லதல்ல, என்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை மீது குண்டுவீச்சின் மூலம் தனது தீவரவாத தாக்குதலை நடத்தியது. இதனால், இந்தியா சந்தித்த இழப்பு மிக பெரியது.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகரான ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியதாவது, பாகிஸ்தான் இந்தியா மீது 2008ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலின் போதே பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானை எதிர்த்து கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாமல் பொறுமை காத்தார். இனியும் பாகிஸ்தான் இந்தயா மீது தாக்குதலை தொடர்ந்தால் மிக பெரிய இழப்பை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by நண்பன் on Thu 1 Dec 2011 - 17:55

போடாங்கொய்யா இத சொல்ல நீ யாருடா பரதேசி பாக் உன்னை இப்போது எதிரிக்கிறதே அதனால் இந்தியா பக்கம் சாய்கிறாயா அங்கு உனக்கு மூத்திரம் பருக்க காத்திருக்கிறார்கள் வா மவனே வா 🇳🇴


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by Atchaya on Thu 1 Dec 2011 - 19:10

காலன் கடந்து
வரும் ஞானோதயத்தால்
யாருக்கும் பலனில்ல i
அற்ப புத்தியுள்ள
ஒபாமா !
புல்லும் உனக்கு
பாம்பாய் தான்
தெரியும் இப்போது!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by நண்பன் on Thu 1 Dec 2011 - 19:12

Atchaya wrote:காலன் கடந்து
வரும் ஞானோதயத்தால்
யாருக்கும் பலனில்ல i
அற்ப புத்தியுள்ள
ஒபாமா !
புல்லும் உனக்கு
பாம்பாய் தான்
தெரியும் இப்போது!
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  111433 அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by gud boy on Fri 2 Dec 2011 - 10:05

சூழ்ச்சி செய்வதில் முதலிடத்தில் உள்ளவர்கள்.
சந்தர்ப்பவாதிகள் என்பவர்கள் இவர்கள் தாம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum