சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது Khan11
புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது Www10

புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது

Go down

Sticky புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 11:15

புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது 5e32aa7a-6924-438d-9fa8-47457f1733ac_S_secvpf
அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்து துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் புற்று நோய் குறித்த தி எம்பரர் ஆப் ஆல் மால்டீஸ் என்ற புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்துக்கு மருத்துவ துறையில் உயரிய “கார்டியன்” விருது கிடைத்துள்ளது.

அத்துடன் ரூ.75 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இது அவர் எழுதிய முதல் புத்தகம் ஆகும். டாக்டர் முகர்ஜி எழுதிய இந்த புத்தகத்துடன் அமி வால்ட் மேன் உள்ளிட்ட 4 பேர் எழுதிய புத்தகங்களும் போட்டியில் இடம் பெற்றன. அவற்றையெல்லாம் முந்தி டாக்டர் முகர்ஜியின் புற்று நோய் குறித்த புத்தகம் விருதை வென்றது.

இந்த புத்தகத்தில் புற்று நோய் என்றால் என்ன? அது எப்படி எப்போது உருவானது என்பன போன்ற முழு ஆராய்ச்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது அடுத்து வர இருக்கின்ற இளைய தலை முறையினரின் ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என டாக்டர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்துக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. புற்று நோய் விழிப்புணர்ச்சி பற்றிய புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. எனவே நான் எழுதினேன் என்றார். ஏற்கனவே இவர் புலித்ஷர் விருதும் பெற்றுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது

Post by jasmin on Sat 3 Dec 2011 - 11:26

இந்தியாவில் அதிலும் தமிழக் கடலோரம் கிராமங்களில் புற்று நோய் பரவல் அதிகமாக இருக்கிறது ,,,,, நல்ல பகிர்வுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum