சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சொந்தக்கதை பாகம்9 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சொந்தக்கதை பாகம்9 Khan11
சொந்தக்கதை பாகம்9 Www10

சொந்தக்கதை பாகம்9

Go down

Sticky சொந்தக்கதை பாகம்9

Post by jasmin on Sat 3 Dec 2011 - 15:17


நான் குரான் மொழிபெயர்ப்பை படிக்க ஆரம்பித்த காலங்களில் சிறு சிறு அத்தியாயங்களைப் படிக்குமாறு என் கணவர் கூறினார் .அத்னால் அவ்வாறே செய்த நான் அப்போதுதான் குரானை தலைகீழாக நான் படித்துக்கொண்டு இருப்பது புறிந்தது .எனவே முறைபடி அல்பகரா அத்தியாயத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்.

நான் முதன் முதலில் குரான் முழுமையும் படித்து முடித்தபோது அது முழுவதும் எனக்கு புரியாவிட்டாலும் இதில் ஏதோ அற்புதம் இருப்பது மட்டும் தெளிவாக தெரிந்தது .இதனால் நிறுத்தி நிதானமாக படிக்க ஆரம்பித்தேன் ..பல விஷயங்கள் எனக்கு புறிய ஆரம்பித்தது.சில வசனங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு இருந்தன.அதுஏன் என்பதும் எனக்கு புறிந்த்து.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் மனித வாழ்க்கைக்கு அவசியமான ஒரு பெரிய வாழ்க்கைதிட்டம் குரானில் இருந்தது .அது மேலோட்டமாக குரானைப் படிப்பவர்களுக்கு புறியாது ...ஆனால் நிதானமாக படித்துப் பார்த்தால் எல்லாம் தெளிவாக விளங்கும் .ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையானது கல்வி .

இந்த கல்வியின் அடிப்படை என்ன்?

எந்த ஊருக்கும் எந்த நாட்டுக்கும் போனாலும் இருக்கும் கல்வித்திட்டத்தில் இருக்கும் பாடங்கள் இதுதான் ..முதலில் மொழிப்பாடம் .அடுத்து கணிதம் ,அறிவியல் ,வரலாறு புவியியல் ஆகும் .இந்த பாடத்திட்டத்தின் அடைப்படையில் அமைந்ததே மற்ற பட்டப்படிப்புகள் .அவை கலை[ஆர்ட்ஷ்].விவசாயம் [அக்ரிகல்சர்] .மருத்துவம் [மெடிசல்] ,பொறியியல்[இஞ்சினீரிங்] மற்றும் வியாபாரம் [பிஷ்னஷ் மேனெஜ்மெண்ட்].

இவைகளைப் பற்றி குரான் என்ன சொல்கிறது என்று பார்த்தபோது திகைத்துப் போனேன் ,வெறும் பஜனைகளையும் கற்பனை நீதிக்கதைகளையும் எதிர்பார்த்து படித்த எனக்கு குரான் ஒரு வித்தியாசமான பாதையைக் காட்டியது ,முதலில் மொழிப் பாடத்தைப் பார்ப்போம் .

குரான் அருளப்பட்டது அரேபிய மொழியில் ....அந்த காலத்தில் அரபி மொழியை மிகவ்ம் கொச்சையாகவே பேசியிம் எழுதியும் வந்தனர் ..ஒரு மொழிக்கு தேவையான இலக்கணமும் இலக்கியமும் அக்காலத்தில் அரபி மொழியில் காண்பது அரிதாகவே இருந்தது .அப்படிப்பட்ட நிலையில் நபி முகம்மது[சல்] அவர்கள் மூலம் அருளப்பட்ட இந்த திருமறை மிக உயர்ந்த அரபி மொழியில் இருந்தது .

அதாவது அரபி மொழியின் இலக்கணமும் இலக்கியமும் அறிந்து கொள்ளப்படும் வகையில் அற்புத நடையில் அது இருந்தது .இதனூடும் ஒரு அற்புதம் இருந்தது அதாவது இலக்கியத்தில் காணப்படும் இயல் இசை நாடகம் என்ற மூன்று முக்கிய பிரிவில் .குரானின் எந்த வசனமும் பொருந்தின.அதாவது குரானின் ஒவ்வொரு வாக்கியத்தையும் உரை நடையாக படிக்கலாம் [இயல்] .பாட்டைப் போல் ராகம் கொடுத்து பாடலாம்[இசை] நாடகத்தைப் போல் வசனமாகப் பேசலாம் [ நாடகம் ] .இதுபோல் எந்த மொழியிலும் ஏன் அரபி மொழியில்கூட ஒரு புத்த்கத்தை நாம் இன்றுவர பார்க்க இயலாது.

இது ஒரு அற்புதம் எனவே அரபி மொழிப்பாடத்தை இலக்கண இலக்கியத்தோடு அறிந்து கொள்ள குரானைப் படித்தால் போதும் .

அடுத்து கணிதம் ...இதைப் பற்றி நம் தளத்திலேயே ஒரு சகோதரர் மிக விரிவாக சொல்லி இருக்கிறார் .அதாவ்து எந்த ஒன்றையும் கணக்கிடும்போது முதலில் இல்லை [சிஃப்ர்] என்று ஆரம்பிக்கும் படி திருமறையில் உள்ளது .எனவே தான் இறைவனைப் பற்றி கூறும்போது லா இலாக இல்லலாஹ் [பொருள். இல்லை வணங்குவதற்கு உரியவன் ஒரே இறைவ்னைத்த்விர] .

இந்த அடிப்படையே திருமறையைக்கவனமாக படித்த ஒரு மார்க்க அறிஞர் ...வெறும் எண்களோடு த்டுமாறிய எண் கணிதத்தில் பூஜியத்தை [சிஃப்ர்,சைபெர்,ஜீரோ] சேர்த்து அதற்கு முழுவடிவம் கொடுத்து இன்றைய நியூமரிக்கல் என்ற எண்கணிததிற்கு முழுமையைக்கொடுத்தார் ,

இதுபோன்றே மற்ற கணித பாடங்களில் உள்ளவைகளுக்கும் அடிப்படை திருக்குரானில் அங்கங்கே கொட்டிக்கிடக்கின்றன .

அடுத்து அறிவியலை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று முக்கிய பிரிவுகள் ..ஒன்று இயற்பியல் ,வேதியல் ,உயிரியல் .கட்டுரையின் நீளம் கருதி ஒவ்வொன்றிலும் சுருக்கமாக சிலவற்றை சொல்லி அடுத்த படுதிக்குப் போகிறேன் .

இயற்பியலில் விசையையும் அதன் இயங்கும் விதமும்பற்றிப் பார்க்கும்போது ..காற்றால் மேகங்கள் எவ்வாறு ஒன்று திரட்டப்பட்டு அந்த மேகங்கள் அடுக்கடுக்காக அடுக்கப்பட்டு குளிர்காற்றுப் பட்டவுடன் மழை எவ்வாறு பொழிகிறது என்று இன்று இருபதாம் நூற்றான்றில் கணட விடயத்தை ஆயிரத்து ஐனூரு வருடங்களுக்கு முன் குரான் புட்டுப் புட்டு வைக்கிறது.

வேதியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் திரவங்களின் அடர்த்தி திரவ்த்திற்கு திரவம் மாறுபடும் என்ற பாட்த்தையும் அது ஒன்றோடு ஒன்று கலக்காது என்ர விதியையும் குரான் மிக அழகாக சொல்கிறது ..பல கடல்கள் இருப்பதையும் அவை ஒன்றோடு ஒன்று கலப்பது இல்லை என்றும் [அடர்த்தி வித்தியாசத்தால்] இன்னும் பல நல்ல தண்ணீர் ஆறுகள் கடல் நடுவில் ஓடுகின்றன என்றும் அவைகளுக்கு நடுவே ஒரு தடுப்பு இருக்கிறது என்றும் குரான் பகர்கிறது .

சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் பல உவமைகள் இருப்பதாக சொல்லி மனிதனை சிந்திக்க தூண்டுக்கிறது .உயிரில் பாடத்தை எடுத்துக்கொண்டால் ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எவ்வாறு வளர்கிரது என்பதை மிக அற்புதமாக விவரிக்கிறது.முதலில் ரத்தக்கட்டியாக இருக்கும் அலக் .சதைகட்டியாக மாறி பின் அதன் நடுவில் முளைக்கும் எழும்பை மீண்டும் சதையாலும் தோலாலும் போர்த்தி பின் கை கால்கள் முளைப்பித்து இறுதியில் ஏழு மாதங்களுக்குப் பிறகு உயிர் கொடுக்கப்படும் விதத்தை அடுக்கடுக்காக திருமறை விளக்குகிறது .

இவற்றைப் படிக்க படிக்க எனக்கு ஆர்வம் ஏற்பட்டு இன்னும் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன் .வரலாறு என்று இன்று சில வரலாற்று ஆசிரியர்களின் கற்பனை கலந்த பொய்களைப் படித்துக்கொண்டு இருக்கும் நமக்கு உண்மையான இருபத்து ஐந்து இறைத்தூதர்களின் வரலாறுகளை அழகாக கருத்துக்களுடன் விவரிக்கிறது .இந்த வரலாறுகளில் வெறும் சரித்திரம் மட்டும் சொல்லப் படவில்லை ஒவ்வொரு இறை தூதரின் வாழக்கைகு பின் ஒரு பெரும் செய்தி சொல்லப்பட்டு இருக்கும் .

இந்த வரலாறு உலகம் படைக்கப் பட்ட காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது .உலகம் அழிககபபடும் காலம் வரை உள்ள நடைமுறைகளை விவரிகிறது.....தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம்9

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 18:26

சுப்ஹானல்லாஹ் தெளிவாக விரிவாக சிறந்த விளக்கங்களுடன் சொந்தக் கதை என்று சொல்லி எங்களுக்கு அருமையான பாடங்களைத் தந்து கொண்டிருக்கும் உடன் பிறப்பிற்கு இறைவன் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக ஆமீன்.

நிறைய விசயங்கள் தெரிந்து கொள்கிறேன் தோழி தொடருங்கள் இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியம் பெற இறைவன் போதுமானவன்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
சொந்தக்கதை பாகம்9 741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம்9

Post by முனாஸ் சுலைமான் on Sat 3 Dec 2011 - 20:43

நண்பன் wrote:சுப்ஹானல்லாஹ் தெளிவாக விரிவாக சிறந்த விளக்கங்களுடன் சொந்தக் கதை என்று சொல்லி எங்களுக்கு அருமையான பாடங்களைத் தந்து கொண்டிருக்கும் உடன் பிறப்பிற்கு இறைவன் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக ஆமீன்.

நிறைய விசயங்கள் தெரிந்து கொள்கிறேன் தோழி தொடருங்கள் இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியம் பெற இறைவன் போதுமானவன்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
சொந்தக்கதை பாகம்9 741156
@. @. :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம்9

Post by ஹம்னா on Thu 8 Dec 2011 - 19:26

நண்பன் wrote:சுப்ஹானல்லாஹ் தெளிவாக விரிவாக சிறந்த விளக்கங்களுடன் சொந்தக் கதை என்று சொல்லி எங்களுக்கு அருமையான பாடங்களைத் தந்து கொண்டிருக்கும் உடன் பிறப்பிற்கு இறைவன் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக ஆமீன்.

நிறைய விசயங்கள் தெரிந்து கொள்கிறேன் தோழி தொடருங்கள் இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியம் பெற இறைவன் போதுமானவன்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
சொந்தக்கதை பாகம்9 741156
@. @. அல்ஹம்துலில்லாஹ்.


சொந்தக்கதை பாகம்9 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம்9

Post by *சம்ஸ் on Thu 8 Dec 2011 - 19:54

பெறுமதியான விடையங்களை அருமையாக பகிர்ந்து கொள்ளும் உங்களின் நேர்மை பிடித்திருக்கிறது.
பலவிடையங்களை அறியமுடிகிறது சிறப்பான தொடர் ஒன்றை தருகீறிர்கள் என்றும் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம்9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum