சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சொந்தக்கதை பாகம் 10  Regist11


Latest topics
» ஹோலியும் ராதையும்
by rammalar Yesterday at 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Yesterday at 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Yesterday at 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Yesterday at 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Yesterday at 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

.
சொந்தக்கதை பாகம் 10  Khan11
சொந்தக்கதை பாகம் 10  Www10

சொந்தக்கதை பாகம் 10

Go down

Sticky சொந்தக்கதை பாகம் 10

Post by jasmin on Sun 4 Dec 2011 - 14:48

பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

பாகம் 05


பாகம் 06


பாகம் 07



பாகம் 08





பாகம் 09






பாகம் 10






பாகம் 11






பாகம் 12






பாகம் 13


அறிவியல் துறையில் இவ்வளவு அற்புதங்களை தன்னகத்தே கொண்ட திருமறை இன்னொமொரு அதிசயத்தையும் உயிரியல் துறையில் இந்த உலகுக்கு சொல்கிறது .அதாவது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதப் பட்ட குளோனிங் பேபி .

அதாவது சாதாரணமாக இயற்கையில் ஒரு ஆண் அணுவும் பெண் அணுவும் சேர்ந்தால் மட்டுமே ஒரு புதிய குழந்தை அல்லது குட்டியைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றி ஒரே அணுவிலிருந்தே அதே போல் ஒரு குட்டியை உருவாக்க முடியும் என்பதே குளோனிங்கின் சரத்து .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 6 வயதான ஒரு செம்மெரி ஆட்டுகுட்டியை அதன் அணுவை எடுத்து ஒரு குட்டி ஆட்டை உருவாக்கிய பின் அந்த புதிய ஆட்டுகுட்டியை சோதித்துப் பார்த்தார்கள்

இதில் ஓர் அதிசயம் அன்று பிறந்த அந்த ஆட்டுகுட்டிக்கு தன் தாயின் வயதான 6 வருட அறிவும் முதிர்ச்சியும் இருந்தது .இதை அறிவியல் உலகம் பெரிய சாதனையாக கொண்டாடியபோது அவர்களைப் பார்த்து திருமறை குரான் சிரிக்கிறது .அதாவது இருபதாம் நூற்றாண்டில் சாதனை என்று சொன்ன குளோனிங் முறையை இரணடாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் இந்த உலகத்தில் அறிமுகப் படுத்தி விட்டான் என்கிறது திருமறை.

அதாவது இந்த உலகில் ஒரே அணுவில் இருந்து உருவான் முதல் குளோனிங் பேபி .. நபி ஈசா[அலை] என்கிறது குரான் .அதோடு பிறந்த குழந்தையான் ஈசா[அலை ] அவர்கள் பிறக்கும்போதே தன் தாயின் அறிவையும் உருவ ஒற்றுமையும் கொண்டு இருந்தார் என்கீறது அதற்கு ஆதாரமாக குழந்தையான ஈசா[அலை] அவர்களே தன் தாயிடம் தன் பிறப்பைப் பற்றி கேட்ட்வர்களுக்கு பதில் சொன்னார்கள்.

இப்படி எந்த ஒரு அறிவுப்பூர்வமான கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடியாக திருமறை திகழ்கிறது .மருத்துவ உலகிற்கு பல அறிய குறிப்புகளை அது தன்னகத்தே தருகிறது ...மீன் வயிற்றில் இருந்து மீண்ட நபி யூனூஷ்[அலை] அவர்களின் தோல் மீன்வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததால் சுருங்கி புண்ணாக இருந்ததை அவர் மீனால் கரையில் கக்கிவிடப் பட்டபோது அங்கிருந்த மூலிகையால் தடவி சுகம்பெற சொல்கிறது.

இன்று பல ஆண்டிபயோடிக் மருந்துகள் பல அரிய மூலிகைகலில் இருந்தே தயாரிக்கப் படுகின்றன,இன்னும் சட்டததை பார்த்தால் இருவகை சட்டங்கள் இருக்க்கின்றன .ஒன்று சிவில் .மற்றொன்று கிரிமினல் .உலகில் எங்கு போனாலும் இதுதான் சட்டத்தின் வரமுறை .இதுபற்றி குரான் என்ன சொல்கிறது .

முதலில் சிவில் சட்டத்தை எடுத்துக்கொண்டால் , நடைமுறைப் பழக்கவழக்கம் ,உடை, நடை ,ஒழுக்கம் பற்றியும் சொத்துக்களை பாகம் செய்வது பற்றீயும் இருக்கும் .இவை பற்றி குரான் அருமையாக விளக்குகிறது .ஒரு ஆணும் பெண்ணும் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்றும் ,யாரை யார் திருமணம் செய்யலாம் என்றும் மிக அழகாக திருமறை விளக்குகிறது .

அதோடு சொத்துக்களை எப்படி பிரித்துக்கொள்வது என்ற பாகப் பிரிவினை ஒழுங்கை எந்தவிதமான பாகுபாடும் இலலாமல் அழகாக விளக்குகிறது.எந்த அளவுக்கு தெரியுமா .. நீங்கள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும்போது .உங்கள் உறவினர்களில் சொத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கு வந்து விட்டால் பிரிக்கப்படும் சொத்தில் இருந்து அவருக்கும் ஏதாவ்து கொடுங்கள் என்கிறது.என்ன ஒரு தாராளம் ....அப்பப்பா...

இதோடு கிரிமினல் சட்டததைப் பார்த்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் .கொலைக்கு கொலை ,கண்ணுக்கு கண் ,மூக்குக்கு மூக்கு என்று பதிலடி கொடுக்கும் சட்டம் .விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது மிகவும் அசிங்கமான மோசமான வழிமுறை என்றும் மீறி செய்தால் கடுமையாக தண்டிக்க சொல்கிறது இதோடு திருடர்களுக்கு அவர்கள் கையை துண்டிக்க சொல்கிறது .

சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் இத்தகைய கடுமையான் தண்டனைகள் மூலம் குற்றங்களை குறைத்து தடுகக முடியும் .இத்தகய தண்டனைகள் கொடுக்கும்போது அதை விசுவாசிகளின் ஒரு பெரும் கூட்டம் பார்க்கட்டும் என்றும் சொல்கிறது.அவ்வாறு நாம் செய்தோமானல் 50 முறை சிறை சென்றவரை திருட்டு வழக்கில் நாம் மீண்டும் கைது செய்யும் அவசியம் இருக்காது.

இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் நான் ஆராய்ந்துகொண்டு வந்தபோது ஓரிடத்தில் சொர்கததியும் நரகததையும் பற்றி விவரிக்கும்போது,,மனிதர்களைப் பார்த்து....ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்றும் வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்றும் மலைகள் எவ்வாறு முளைகளாக நட்டப்பட்டு இருக்கின்றன என்றும் இந்த பூமி[ நிலம்] எவ்வாறு விரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் பார்க்கவேண்டாமா என்று கேட்கிறது.

இது பார்ப்பதற்கு வெறும் கேள்விகளாக தோன்றலாம் ஆனால் உண்மை அதுவல்ல..இதை ஒன்று ஒன்றாக பார்ப்போம் ....முதலில் ஒட்டகம் .உலகில் படைக்கப் பட்டு இருக்கும் விலங்கினங்களில் ஒரு அதிசயப் பிராணி ஒட்டகம் .பாலைவனத்தில் இருக்கும் இந்த ஒட்டகத்திற்கும் மற்ற விலங்கினத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கின்றன .

பார்க்க ஒரு குழந்தைபோல் இருக்கும் ஒட்டகம் அதன் தன்மையில் மிகவும் கடினமானது ....சுமார் 2000கிலோ எடையை சர்வ சாதாரனமாக சுமக்க கூடியது ..அதுவும் பாலைவன மணலில்.ஒல்லியாக இருக்கும் இதன் காலகள் மணலில் புதைந்து விடாமல் இருக்க அதன் பாதம் ஒரு சிறிய பஞ்சு தலயனைபோல் இருக்கும் .

அதோடு பாலைவனத்தில் நீர் சாதரணமாக கிடைக்காததால் தனக்கும் தன் எஜமானனுக்கும் சில நாட்களுக்கு வேண்டிய நீரை இது ஒரு விஷேஷ பையில் சேர்த்து வைத்துக்கொள்ளூம்.அதுமட்டுமில்லாமல் சாதரணமாக 20 கிலோமீட்டர் தூரம்வரை சென்று மேய்ந்தாலும் இரவில் சரியாக வீட்டுக்கு [வளர்ப்பிடம்] வந்துவிடும் அதிசயப் பிராணி.இதன் இரைச்சியும் பாலும் மனிதன் உணவில் சுவையானது.

வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டு இருக்கிறது ,, நீங்களே ஏறிட்டுப் பாருங்களேன் ..தூண்களே இல்லாமல் இருக்கும் கூரை வானம் . நீங்கள் இன்னும் பல லட்சம் மைல் உயரமாக பறந்து சென்று பார்த்தாலும் அது இப்படித்தான் இருக்கும் .இன்னும் இதில் பல வண்ண விளக்குகள் நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன ..அவை அனைத்திற்கும் எந்தவிதமான ஒரு சப்பொர்ட் எதுவும் கிடையாது .

இன்னும் மலைகள் எவ்வாறு நட்டப்பட்டு இருக்கின்றன .....பூமிக்குமேல் சில ஆயிரம் மீட்டர் உயரம் உள்ள மலைகள் பூமிக்கு அடியில் பல ஆயிரம் மீட்டர்கள் ஆழமாக இருக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .இது எத்னால் ..முதலில் புமி எப்படி உள்ளது என்று ஆராய்ந்தால் அது பல சிறிய பந்துகளை உள்ளடிக்கிய பெரிய பந்து என்று புவியியல் கூறுகிறது.

மேலே இருக்கும் பந்து[கிரஷ்ட்] ஒரு சில நூறு மீட்டர்களே இருக்கும் ..அதன் கீழ் நெபுலா என்ற பந்து ,அதன்கீழ் இன்னும் வெப்பக்குழ்ம்பினால் ஆன பந்துகள்.இதுதான் பூமி .சரி இதற்கும் மலைகள் ஆழமாக ஊன்றப்பட்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்....இருக்கிறது ,,,சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்த பூமி வெட்டவெளியில் நொடிக்கு 120000 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றப்படுகிறது .

அப்படி சுழன்றால் இந்த பந்துகளின் நிலை என்னவாகும் மேலே இருக்கும்பந்து மெதுவாக சுழலும் கீழே உள்ள பந்துகள் வேகமாக சுழலும் இத்னால் பூமியில் பெரும் சருக்கல் ஏற்பட்டு நிலைகுழைந்து விடும் .அதை நிலையாக நிலைகாட்ட ஒரே வழி எல்லா பந்துகளையும் சேர்த்து ஆணி அடிக்கவேண்டும் .அதைத்தான் இந்த மலைகள் செய்கின்றன ... இதை குரான் அனாயசமாக சொல்கிறது .

மேலும் இந்த பூமி[ நிலம்] எவ்வாறு விரிக்கப்பட்டு இருக்கிறது .....பூளோகத்தில் உப பாடம் நில அளவை முறை[சர்வே]. இந்த சர்வே எப்படி எடுக்கப்பட்டது என்றால் சிறு சிறு சதுரங்களாக நிலம் பிரிக்கப்பட்டு விரிக்கப் படும் .இதை நாம் விமானத்தில் செல்லும்போது கண்கூடாக காணலாம்.உருண்டையாக இருக்கும் பூமியில் மேலிருந்து கீழாகவும் .இடமிருந்து வலமாகவும் நீங்கள் நிலத்தை அளந்த்தாலும் எவ்வளவு தூரம் அளந்தாலும் பூமி தட்டையாகவே இருக்கும் .இது அதிசயம் இல்லையா ?

உருண்டையாக இருக்கும் நிலத்தை தட்டையாக விரித்து வைத்திருப்பதைத்தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான் ...இது அதிசயம் இல்லையா ...இவற்றைப் பார்த்து நீ ஆராய வேண்டாமா என்று இந்த மூட மனிதனைப் பார்த்து கேட்கிறான் .

என்னைப் பொருத்தவரை திருமறைக் குரான் தலையில் தொப்பி போட்டுக்கொண்டு மண்டையை மண்டையை ஆட்டி ஓதிவிட்டு முத்தமிட்டு மூடி மூலையில் வைக்கும் புத்தகமாக கருதவில்லை .தினமும் படித்து படித்து அதன் கருத்துக்களை அறிந்துகொண்டு நம் வாழ்வில் பயன்படுத்த வேண்டிய பொக்கிஷமாகவே நான் கருதுகிறேன்......தீட்டி தீட்டி கூராக்கினால்தான் கத்தி ,புகட்டி புகட்டி சீராக்கைனால்தான் புத்தி .புடம்போட்டு எடுத்தால்தான் பொன் ..தினம் கடம்போட்டு கருத்தறியவே வேதம் [குரான்] தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம் 10

Post by நண்பன் on Sun 4 Dec 2011 - 16:18

மண்டையை மண்டையை ஆட்டி ஓதிவிட்டு முத்தமிட்டு மூடி மூலையில் வைக்கும்
புத்தகமாக கருதவில்லை .தினமும் படித்து படித்து அதன் கருத்துக்களை
அறிந்துகொண்டு நம் வாழ்வில் பயன்படுத்த வேண்டிய பொக்கிஷமாகவே நான்
கருதுகிறேன்......தீட்டி தீட்டி கூராக்கினால்தான் கத்தி ,புகட்டி புகட்டி
சீராக்கைனால்தான் புத்தி .புடம்போட்டு எடுத்தால்தான் பொன் ..தினம்
கடம்போட்டு கருத்தறியவே வேதம்

அறிவியல் உண்மைகளை மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் நினைவாற்றல் இன்னும் சிறக்க இறைவன் துணை
நன்றியுடன் நண்பன்
தொடருங்கள்
தொடர்கிறோம்.
சொந்தக்கதை பாகம் 10  930799 சொந்தக்கதை பாகம் 10  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம் 10

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 Dec 2011 - 16:26

உங்களது ஆக்கத்தினைப்பார்த்து கண்களும் சிந்தையும் வெகுவாக விரிகிறது விபரிக்க வார்த்தையில்லை சாதாரணமான கதைதான் என்றிருந்தேன் இவ்வளவு அறிவுக்கடலை கதையென்று திறந்து சேனையில் பரப்பி விட்டிருப்பது கண்டு மகிழ்வும் பெருமையும் அடைகிறேன் மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் ஒப்பீட்டு விபரித்திருப்பது சிறப்பு இஸ்லாமிய வரம்பு காத்திருப்பதை வெகுவாக வரவேற்கிறேன் மிக்க நன்றி புனித மார்க்கமான இஸ்லாமிய விழுமியங்களை படிப்பதும் கேட்பதும் எடுத்து நடப்பதும் என்றும் முக்கியமானதும் அவசியமானதும் உங்கள் கதையில் ஒரு ஆராய்ச்சித் திறனை பிரதிபலித்திருப்பது மிகவும் சிறப்புடையதாக அமைந்துவிட்டது


சொந்தக்கதை பாகம் 10  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம் 10

Post by *சம்ஸ் on Sun 4 Dec 2011 - 22:01

அறிவியல் உண்மைகளை மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் நினைவாற்றல் இன்னும் சிறக்க இறைவன் துணைபுரிவானாக.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம் 10

Post by ஹம்னா on Thu 8 Dec 2011 - 19:56

சொந்த கதையில் சிறந்த அறிவு பூர்வமான பாடத்தையே கற்றுதருகிறீர்கள் ஜாஸ்மின் ஜஸாக்கல்லாஹு ஹைர்.


சொந்தக்கதை பாகம் 10  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தக்கதை பாகம் 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum