சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  Khan11
விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  Www10

விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Go down

Sticky விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 6:17

விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா
நேட்டோ படையினர் நடத்திய தாக் குதலில் பாகி ஸ்தான் இராணு வத்தினர் 24 பேர் பலியா னார்கள். இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை 15 நாளில் காலி செய்ய அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது. மேலும், விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தை காலி செய்ய ஆரம்பித்துள்ளது.

இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எப்.ஐ.ஏ. அதிகாரிகளும் விமான தளத்தில் இருந்தனர்.

விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 8:46

அப்படியே அடித்துத் துரத்துங்கள் பட்டிகளை விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by அப்துல்லாஹ் on Mon 5 Dec 2011 - 9:10

ஹாய் இதெல்லாம் சும்மா... இவன் அமெரிக்கன் காலை நக்கி குடிக்காவிடில் இவனை ஒரு பச்சையே போட்டுத்தள்ளிவிடுவான் ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 9:12

அப்துல்லாஹ் wrote:ஹாய் இதெல்லாம் சும்மா... இவன் அமெரிக்கன் காலை நக்கி குடிக்காவிடில் இவனை ஒரு பச்சையே போட்டுத்தள்ளிவிடுவான் ...
பாக்கிஸ்தானியர்கள் படு உஷாராக உள்ளார்கள் அணு ஆயுதம் உள்ளது அமெரிக்காவை அடித்து தவுடுபொடியாக்கி விடுவோம் என்றெல்லாம் கதை விடுகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by kalainilaa on Mon 5 Dec 2011 - 9:14

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:ஹாய் இதெல்லாம் சும்மா... இவன் அமெரிக்கன் காலை நக்கி குடிக்காவிடில் இவனை ஒரு பச்சையே போட்டுத்தள்ளிவிடுவான் ...
பாக்கிஸ்தானியர்கள் படு உஷாராக உள்ளார்கள் அணு ஆயுதம் உள்ளது அமெரிக்காவை அடித்து தவுடுபொடியாக்கி விடுவோம் என்றெல்லாம் கதை விடுகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்

அமெரிக்கவை எதிர்ப்பேன் அப்படி இப்படி சொல்வது எல்லாம் மேடை பேச்சுக்கு மட்டுமே சாத்தியம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 9:24

kalainilaa wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:ஹாய் இதெல்லாம் சும்மா... இவன் அமெரிக்கன் காலை நக்கி குடிக்காவிடில் இவனை ஒரு பச்சையே போட்டுத்தள்ளிவிடுவான் ...
பாக்கிஸ்தானியர்கள் படு உஷாராக உள்ளார்கள் அணு ஆயுதம் உள்ளது அமெரிக்காவை அடித்து தவுடுபொடியாக்கி விடுவோம் என்றெல்லாம் கதை விடுகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்

அமெரிக்கவை எதிர்ப்பேன் அப்படி இப்படி சொல்வது எல்லாம் மேடை பேச்சுக்கு மட்டுமே சாத்தியம்
அப்போ என் நம்பிக்கைக்கு மண்ணுதானா?
விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  224381 விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  224381 விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by jasmin on Mon 5 Dec 2011 - 9:51

நான் முன்பே சொல்லியதுபோல் இப்போதைய பாகிஷ்தான் அதிபர் ஒரு அமெரிக்க அடிவருடி ... நடப்பது நாடகம் .. நாம் பார்த்த்து ரசிக்க வேண்டியதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 10:09

jasmin wrote:நான் முன்பே சொல்லியதுபோல் இப்போதைய பாகிஷ்தான் அதிபர் ஒரு அமெரிக்க அடிவருடி ... நடப்பது நாடகம் .. நாம் பார்த்த்து ரசிக்க வேண்டியதுதான்
:silent: :silent: :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum