சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் Khan11
கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் Www10

கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Go down

Sticky கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 16:31

கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் B36b9951-faeb-43a0-815d-93219fd6a6ce_S_secvpf

கெடு முடிவடைவதை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்
வாபஸ் ஆக தொடங்கியுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ
முகாம் மீது அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' படைகள் குண்டு வீசி தாக்கின.
அதில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

அதைத்
தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்கு லாரிகள் மூலம்
கொண்டு செல்லப்படும் உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களை பாகிஸ்தான்
தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியுள்ள
தீவிரவாதிகள் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி
அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதற்காக பாகிஸ்தான்
பலுசிஸ்தானில் உள்ள “ஹாம்சி” விமானப்படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி
வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் தங்கியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்
மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து வருகிற 11-ந் தேதிக்குள்
அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இது அமெரிக்காவுக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய முயற்சி
மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பயனளிக்கவில்லை.

ராணுவம்
வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடுவும் நெருங்குகிறது. எனவே அமெரிக்க
ராணுவம் “ஷாப்சி” விமானப்படை தளத்தில் இருந்து வாபஸ் பெறும் பணி
தொடங்கியது. நேற்று முதல் அதற்கான பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.
எனவே விமானப்படை தளத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதை
சுற்றி தங்கியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் “ஷாப்சி” விமான தளத்துக்கு செல்லும் ரோடுகள்
அடைக்கப்பட்டன

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Post by பாயிஸ் on Mon 5 Dec 2011 - 16:54

நடக்கட்டும் சீக்கிரமே அவர்களை நாட்டை விட்டும் வெளியேறச்செய்யட்டும் யாரோட பாகிஸ்தானுடன் மோதுவாதா என்று அவர்கள் கேட்பது போன்றுள்ளது பார்ப்போம் என்ன நடக்குமென்று...............

##* :”@:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 17:31

கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Post by முனாஸ் சுலைமான் on Mon 5 Dec 2011 - 20:42

பாயிஸ் wrote:நடக்கட்டும் சீக்கிரமே அவர்களை நாட்டை விட்டும் வெளியேறச்செய்யட்டும் யாரோட பாகிஸ்தானுடன் மோதுவாதா என்று அவர்கள் கேட்பது போன்றுள்ளது பார்ப்போம் என்ன நடக்குமென்று...............

##* :”@:
எல்லா நாட்டில் இருந்து விரட்டி விட வேண்டும் இவனுகளை :#.: :#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கெடு முடிகிறது: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum