சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Khan11
மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Www10

மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Go down

Sticky மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 8:39

மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் A086b35d-1bac-4702-84e2-f391066c39e5_S_secvpf

மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் புகைப்படம் ரூ.1 1/2 கோடிக்கு
ஏலம் போனது. அமெரிக்காவில் பெவர்லி ஹில்ஸ்சில் உள்ள ஜிலியன் ஏல நிறுவனம்
பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு வருகிறது. இந்த
நிலையில் மறைந்த பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் புகைப்படம்
ஏலத்தில் விடப்பட்டது.

அந்த போட்டோ யாரும்
எதிர்பாராத வகையில் ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை
ஜிலியன் ஏல நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கரோலின் கலியோவே தெரிவித்தார்.
ஆனால், அதை யார் ஏலத்தில் எடுத்தது என்ற விவரத்தை வெளியிட மறுத்து
விட்டார். இதில் என்ன விசேஷம் என்றால் நடிகையான பின் மர்லின் மன்றோ முதன்
முதலாக எடுத்துக்கொண்ட போட்டோ கடந்த 1946-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

அதன்
நெகட்டிவ் உரிமை போட்டோ கிராபர் நார்மா ஜன் டார்ட்டி என்பவரிடம் இருந்தது.
கோர்ட்டு உத்தரவுப்படி ஏலத்தின் மூலம் போட்டோவுக்கு கிடைத்த ரூ.1 கோடியே
75 லட்சம் அவரிடம் வழங்கப்பட உள்ளது.

மர்லின் மன்றோ
போட்டோவுடன் பாப் பாடகி லேடி ககா, மற்றும் ஜான் லெனான் ஆகியோரின் வீடியோ
ஆல்பம் மற்றும் போட்டோக்களும் ஏலத்தில் விடப்பட்டன. லேடி ககாவின் வீடியோ
ஆல்பம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 10:55

காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து நிரூபனம் ஆகிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 11:34

jasmin wrote:காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து நிரூபனம் ஆகிறது
மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 111433 மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum