Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
பாக். ஜனாதிபதி சர்தாரிக்கு மாரடைப்பு: டுபாய் பயணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக். ஜனாதிபதி சர்தாரிக்கு மாரடைப்பு: டுபாய் பயணம்
பாக். ஜனாதிபதி சர்தாரிக்கு மாரடைப்பு: டுபாய் பயணம்
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி நேற்று முன்தினம் பாகிஸ்தானில் இருந்து டுபாய் புறப்பட்டுச் சென்றார். தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர் டுபாய் சென்றதாக கூறப்பட்டது.
ஆம்பூலன்ஸ் விமானம் மூலம் அவர் டுபாய் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படலாம் என்று சர்தாரி அஞ்சியதாகவும், இதனால் உதவிகேட்டு அவர் அமெரிக்காவுக்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் துபாய் சென்றுள்ளதாகவும், ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சர்தாரிக்கு சிறு மாரடைபே ஏற்பட்டதாகவும் அவர் பதவி விலகப் போவதாக வெளியான தகவல்கள் வதந்தி எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாக். ஜனாதிபதி சர்தாரியின் உடல்நிலை சீராக உள்ளது
» ஆட்சி மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட யெமன் ஜனாதிபதி சவூதி பயணம்
» பீரங்கியில் ஜனாதிபதி சாதனை பயணம்
» புலம்பெயர்ந்த தமிழர்களை சோதிக்கவே ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்
» வடகொரிய ஜனாதிபதி கிம் 9 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா பயணம்
» ஆட்சி மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட யெமன் ஜனாதிபதி சவூதி பயணம்
» பீரங்கியில் ஜனாதிபதி சாதனை பயணம்
» புலம்பெயர்ந்த தமிழர்களை சோதிக்கவே ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்
» வடகொரிய ஜனாதிபதி கிம் 9 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா பயணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|