சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு  Khan11
போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு  Www10

போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Go down

Sticky போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Post by *சம்ஸ் on Thu 8 Dec 2011 - 6:19

போருக்கு தயாராகுமாறு சீன கடற்படைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஹ¥ ஜிண்டாவோ உத்தரவிட்டுள்ளார். தெற்கு சீன கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் அதிகமாக காணப்படுகிறது.

இப்பகுதியையொட்டிய கடல் பகுதிகளை சீனாவையொட்டியுள்ள பல்வேறு அண்டை நாடுகள் குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்றவை சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இங்கு எண்ணெய் துறப்பன பணிகளுக்காக சில நாடுகளுடன் இந்த நாடுகள் ஒப்பந்தமும் செய்துள்ள நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இது விடயத்தில் சீனாவையொட்டியுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளதோடு, ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல்வேறு அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் தங்களது கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. இந்த சூழ்நிலையிலேயே, போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு அழைப்பு விடுத்துள்ளார் சீன ஜனாதிபதி ஹ¤ ஜிண்டாவோ. இது தொடர்பாக சீனாவின் அதிகாரமிக்க மத்திய இராணுவ ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற் றுகையில் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

கடற்படை தனது மாற்றும் மற்றும் நவீனமயமாக்கலை தீர்க்கமான முறையில் முடுக்கிவிட்டு, தேசத்தை பாதுகாக்கும் ஒரு போருக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேச பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பு ஆகியவற்றை சுற்றியே நமது பணிகள் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Post by jasmin on Thu 8 Dec 2011 - 10:04

சீனாவுக்கு அண்டை நாடுகளை விழுங்க வேண்டும் அல்லது பயமுறுத்தவாவது வேண்டும் என்ற அவா உண்டு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Post by நண்பன் on Thu 8 Dec 2011 - 13:19

இப்போது சீனாவும் பெரிசாக எதிர்ப்பார்கிறது தனது நாட்டை உயர்த்துவதற்கு 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Post by முனாஸ் சுலைமான் on Thu 8 Dec 2011 - 15:12

jasmin wrote:சீனாவுக்கு அண்டை நாடுகளை விழுங்க வேண்டும் அல்லது பயமுறுத்தவாவது வேண்டும் என்ற அவா உண்டு
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum