சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வித்தியாசமான காதலர்கள் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வித்தியாசமான காதலர்கள் Khan11
வித்தியாசமான காதலர்கள் Www10

வித்தியாசமான காதலர்கள்

Go down

Sticky வித்தியாசமான காதலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 9:39

சீனாவில் உள்ள விலங்குகள் பூங்காவில் ஆண் செம்மறி ஆட்டுக்கும், பெண் மானுக்கும் ஏற்பட்டிருக்கும் வித்தியாசமான காதல் பூங்கா அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் செம்மறி ஆட்டுக்கும், மானுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தற்செயலாக ஒருநாள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு தீவிர காதலாக மாறியுள்ளது. தற்போது இவற்றை பிரிக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.

இதுபற்றி பூங்கா அதிகாரி லி லி கூறியதாவது: ஆண் செம்மறி ஆட்டின் பெயர் சாங்மோ. பெண் மானின் பெயர் சுன்சி. கிட்டத்தட்ட தன் இனத்தையே மறந்துவிட்ட செம்மறி ஆடு தற்போது மான் கூட்டத்துடன் தான் முழுநேரத்தையும் செலவிடுகிறது.


வித்தியாசமான காதலர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 9:40

ஏறக்குறைய ஐந்தாறு மான்களுடன் ஆடு பழகினாலும், சுன்சி மானை தனது காதலியாகவே கருதி பழகி வருகிறது. இது சாதாரண நெருக்கம் என்று தான் முதலில் நினைத்தோம். படிப்படியாக இதில் இறுக்கம் அதிகரித்தது. இனங்களை தாண்டி காதல் ஏற்பட்டிருக்கிறது என்று பிறகு தான் தெரியவந்தது.வித்தியாசமான காதலர்கள் Sheep_deer_001


வித்தியாசமான காதலர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 9:40

வித்தியாசமான காதலர்கள் Sheep_deer_002


வித்தியாசமான காதலர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 9:41

இவற்றை தனித்தனியே பிரிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இவற்றின் காதலை புரிந்து கொண்ட நாங்கள் இரண்டையும் ஒன்றாகவே தங்க வைத்துள்ளோம்.

மிகவும் பாசமாக பழகும் இவற்றுக்கு பிறக்கும் குட்டி, எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எங்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் உள்ளது. வித்தியாசமான இந்த காதலர்களை பார்க்க பூங்காவில் கூட்டம் அலை மோதுகிறது என்று தெரிவித்தார்.வித்தியாசமான காதலர்கள் Sheep_deer_003


வித்தியாசமான காதலர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 9:42

வித்தியாசமான காதலர்கள் Sheep_deer_004


வித்தியாசமான காதலர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by அப்புகுட்டி on Fri 9 Dec 2011 - 9:55

காதலுக்கு கண் இல்லை வித்தியாசமான காதல் :!+: :!+:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by *சம்ஸ் on Fri 9 Dec 2011 - 10:02

அப்புகுட்டி wrote:காதலுக்கு கண் இல்லை வித்தியாசமான காதல் :!+: :!+:
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வித்தியாசமான காதலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum