Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
2011 இல் ஊடகவியலாளர் கைது 20 வீதமாக அதிகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
2011 இல் ஊடகவியலாளர் கைது 20 வீதமாக அதிகரிப்பு
மக்கள் கிளர்ச்சியில் செய்தி சேகரித்த 77 பேர் சிறை
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து 2011ம் ஆண்டில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவது 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.
நியூயோர்க்கில் இருந்து இயங்கும் அரசுசாரா ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 2011ம் ஆண்டில் டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பிரிவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்கள் என உலகில் 179 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது 20 வீத அதிகரிப் பாகும். இதில் ஈரானிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். ஈரானில் 42 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எரித்ரியாவில் 28 ஊடகவியலாளர்களும், சீனாவில் 27 ஊடகவியலா ளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி தொடர்பில் செய்தி சேகரித்த 77 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரிய வன்முறைகளால் பலியானோர் எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு: 14,000 க்கும் மேற்பட்டோர் கைது
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|