சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இவ்வார பலன் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இவ்வார பலன் Khan11
இவ்வார பலன் Www10

இவ்வார பலன்

Go down

Sticky இவ்வார பலன்

Post by *சம்ஸ் on Sun 11 Dec 2011 - 6:31


இவ்வார பலன் Z_sign_Ariesமேடம்


அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரருக்கு, செவ்வாய் ஆட்சி
வீடாகவும் சூரியன் உச்ச வீடாகவும் இருப்பதால் இந்த ராசி காரரை கண்டு, பிறர்
பயப்படும் பொது குணம் உடையவர்கள். எதிரிகளின் பயம் மனதில் இருக்கும். உடல் நலம்
பாதிப்படையும் பிள்ளைகளால் மனதில் ஒருவித யோசனை நிலவும். அரச பதவியில் உள்ள வர்கள்
பிரச்சினைகளுக்கு உள்ளாகலாம். காரியங்களுக்கு தடை ஏற்படும். இனசன உறவு
பாதிப்படையும். வெளியூர் பிர யாணம் கைகூடி வரலாம்.
இவ்வார பலன் Z_sign_Taurus


இடபம்


கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களை வைத்து நடத்துபவர்களில்
பெரும்பாலோர் இந்த ராசி நேய ராகவே இருப்பார்கள். தேவையில்லாத அறிமுகங்கள் ஏற்படும்
வயிற்றுவலி ஏற்படலாம். சளி சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டு. போக்குவரத்தில் கவனமாக
இருங்கள். மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை நிலவும் அலைச்சல் உண்டு வயிற்று வலி
ஏற்படலாம். மனைவியுடன் சச்சரவுக்கு இடம் உண்டு. வீணான கலகமும் ஏற்படலாம். வெளியூர்
பிரயாணம் கைகூடி வரலாம் பெண் அறிமுகம் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இவ்வார பலன் Z_sign_Geminiமிதுனம்


மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர் பல தொழில்களை இழுத்து போட்டுக்கொண்டு திண்டாடுவர். ஆனால்
வெளியில் மனப் போராட்டத்தை காட்டி கொள்ளமாட்டார்கள். நல்ல பண வரவு உண்டு. எதிரிகளை
வெற்றி கொள்வீர்கள். ஆலய வழிபாடு கூடும். பரீட்சைகளில், வழக்குகளில் வெற்றி
கிடைக்கும் காணி, வீடு வாங்க சந்தர்ப்பம் கிடைக்கும் புதிய பதவி கிடை க்கலாம்.
மங்கலகரமான காரியம் வீட்டில் நிகழலாம். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும் இவ்வாரம்
மங்கலகரமான வாரம்.இவ்வார பலன் Z_sign_Cancer
கடகம்புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்
கடக ராசிக்காரருக்கு யாராவது பரிகாசமாக பேசி விடு வார்களோ தங்கள் கருத்தை
உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்னும் தயக்கம் காட்டும் பொது குணம் உடையவர்கள்,
நெருப்பு தொழில்களில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளல் வேண்டும்.
பகைவர்களின் கரைச்சல் கூடும். அரச பதவி வகிப்பவர்கள் பாதிக்கப்படலாம். உடல் நலம்
பாதிப்படையும் வீட்டில் கலகம் ஏற்படலாம். மனம் குழப்பத்தில் இருக்கும் தூரதேச
பிரயாணமும் ஏற்படலாம்.இவ்வார பலன் Z_sign_Leoசிங்கம்


மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்
சிங்க ராசிக்காரர் பொதுவாக இவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பிறருக்கு உதவும்
வகையில் அமைந்திருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் நிறைவேறுவது தாமதமாகும். உடலில்
உற்சாகம் குறையும். எதிரிகளின் தொந்தரவு இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான
சம்பவம் நிகழும், ஓரளவு பண வரவு ஏற்படும். பெண்வழி பகைமை ஏற்படும் வெளியூர்
பிரயாணம் ஏற்படலாம். தாயாரின் மீது அக்கறை காட்டுங்கள் வீண் கலகத்துக்கும் இடம்
உண்டு.இவ்வார பலன் Z_sign_Virgoகன்னி


உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரருக்கு பிடித்த பண்டம் என்பதற்காக மிக அதிகமாகவும் சாப்பிட
மாட்டார்கள் பழக்கத்தில் வன்முறை கொண்டவர்கள் பெருமளவு செலவுகளுக்கு இடம் உண்டு.
கண் சம்பந்தமான சிகிச்சை ஏற்படலாம். பித்தம் சம்பந்தமான பாதிப்புக்களுக்கு இடம்
உண்டு. அரச பதவியில் உள்ளவர்களுக்கு முன் கவனம் தேவை எடுக்கின்ற காரியம்
வெற்றியளிக்கும் பதவி மாற்றம் ஏற்படலாம். பரீட்சை வழக்கு முடிவுகள் உங்கள் பக்கம்
இருக்கும். வைத்திய ஆலோசனை பெற வேண்டி வரும்.இவ்வார பலன் Z_sign_Libraதுலாம்


சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்
துலா ராசிக்காரருக்கு சுக்கிரன் ஆட்சி கிரகம் ஆகையால் சங்கீத மேதைகளாகவும் நடன
ஆசிரியர்களாகவும் விளங்கு வார்கள். ஓய்வையும் தனிமையையும் விரும்பும் சுபாவம்
உடையவர்கள் திடீர் அதிர்ஷ்டத்துக்கு இடம் உண்டு. மனதில் ஒரு திருப்தி ஏற்படும். கண்
சம்பந்தமான பாதிப்பு ஏற்படலாம். செலவுகளுக்கும், குறைவில்லை. வீணான கோபம்
ஏற்படலாம். மனதில் ஒருவித தாழ்மை உணர்வு ஏற்படலாம். திருடர் பற்றிய பயம் மனதில்
இருக்கும் குடும்பத்தில் சச்சரவு ஏற்படலாம் வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம்.இவ்வார பலன் Z_sign_Scorpioவிருச்சிகம்


விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை
விருச்சிக ராசிக்காரர் சீலம் மிகுந்த வாழ்க்கை வாழ முயலும் நபர்களையும்
சுயநலவாதிகளையும் இவர்களிடையே காணலாம். நடுவழி சமாதானம் இவர்களிடம் செய்து கொள்ள
முடியாது. உடலில் உற்சாகம் குறையும் எதிரிகளின் கரைச்சல் இருக்கும் திருடர்களின்
பயம் மனதில் இருக்கும் எடுக்கின்ற காரியம் நிறைவேற்றுவது தாமதமாகும். அலைச்சல்
மிகுதியாக இருக்கும் உங்களது மதிப்பு பாதிக்கப்படலாம். உறவினருடன் மனக்கசப்பு
ஏற்படலாம். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம் செலவுகளும் கூடுதலாக இருக்கும்.இவ்வார பலன் Z_sign_Sagittariusதனுசு


மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்
தனுசு ராசிக்காரருக்கு உடலால் உழைப்பு இல்லாத பணி களில் இவர்களில் பெரும்பாலோர்
ஈடுபடும் வாய்ப்பு இருப் பதால் தேக பயிற்சியோ நடையோ இவர்களுக்கு முக்கியம் பெருமளவு
செலவுக்கு இடம் உண்டு உடல் உற்சாகம் குறையும் எதிர்பார்த்த முடிவுகள் திருப்தியாக
அமையாது. பகைவர்களின் தொந்தரவு கூடும். இடமாற்றத்துக்கு இடம் உண்டு. பலவித கவலைகள்
மனதில் இருக்கும். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். குருபகவா னின் பலம் உங்கள்
ராசிக்கு பக்க பலமாக இருப்பதால் பெரும்பாலான பிரச்சினைகள் தாமாகவே விடுபடும்.இவ்வார பலன் Z_sign_Capricornமகரம்


உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்
மகர ராசிக்காரர் சிறந்த இலட்சியம் இவர்களிடம் காணப்ப டுவதால் வாழ்க்கையில்
முன்னுக்கு வருவார்கள். பெரிய அரசியல் வாதிகளும் அறிஞர்களும் மகர ராசி நேயர்களாக
இருப்பார். போக்குவரத்தில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். பித்தம்
சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட இடம் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கலாம் தொழிலால்
லாபம் ஏற்படும். அரச வழி உதவி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்வழி
சுகம் ஏற்படும். தானிய வியாபாரி களுக்கு லாபம் ஏற்படும்.இவ்வார பலன் Z_sign_Aquariusகும்பம்


அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்
கும்ப ராசிக்காரர் இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கருத்தாக இருந்து
எதிர்ப்படும் வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பற்றி கொண்டு முன்னேறுவதில் கவனமாக இருப்
பார்கள். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். எதிரிகளின் தொந் தரவு கூடும்.
ஓய்வுக்கு நேரம் இருக்காது. பெண்வழி சுகம் கிடைக்கும். திடீர் பணவரவுக்கு இடம்
உண்டு. எடுக்கின்ற முயற்சிகள் இடையூறின்றி நிறைவேறும் தேவையில்லாத பெயர் கேட்க
வேண்டி வரும் இதயம் சம்பந்தமான நோய் ஏற்படலாம்.இவ்வார பலன் Z_sign_Piscesமீனம்பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரருக்கு பள்ளி படிப்பை விட இயற்கையை கூர்ந்து கவனிக்கும் திறன்
இவர்களிடம் மிகுந்து காணப்படும் தங்கம், செம்பு வியாபாரிகளுக்கு லாபம் எதிரிகளின்
கரைச்சல் குறையும் உடலில் உற்சாகம் குறையும் எல்லாவற்றிலும் அவதானமாக இருந்து
கொள்ளுங்கள் வீணான தாழ்மையான உணர்வு ஏற்படும். பகைவர்களின் தொந்தரவு உண்டு.
எடுக்கின்ற முயற்சிகள் தாமதமாகியே நிறைவேறும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum