சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Khan11

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

2 posters

Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:02

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) SPEAKERS-CHALLENGE-TROPHY நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் அமைச்சர்கள் அணிக்கும் இடையிலான சபாநாயகர் கிண்ண இருபதுக்கு 20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு ஜனாதிபதியே தலைவராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஜனாதிபதி வராதமையால் அணித்தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடமையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய தலைமை தாங்கினார்.

கொழும்பு டொரிங்டன் விளையாட்டு அமைச்சு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணித் தலைவர் சுசில் பிரேமஜயந்த முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார். இதேவேளை அமைச்சர்கள் அணிக்கு பதில் தலைவரான டலஸ் அழகபெரும அணியை தலைமை தாங்கி நடத்தினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. மழை பெய்தமையால் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

177 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர்கள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தோல்வியை தழுவியது.

ஆட்ட நாயகனாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் சிறந்த பந்து வீச்சாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவானார்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:02

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 01
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:02

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 02
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:03

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 03
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:03

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 04
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:03

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 05
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:04

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 06
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 6:04

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) 07
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 7:16

வேலையில்லாத அமைச்சர்கள் இதையாவது செய்யட்டும்


ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு) Empty Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
» 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum