சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  Khan11
ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  Www10

ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Go down

Sticky ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Post by *சம்ஸ் on Mon 12 Dec 2011 - 6:30

தேர்தல் முறைகேடுகளை கண்டித்து ரஷ்யாவில் மாபெரும் எதிர்ப்பு பேரணி இடம் பெற்றது. தலைநகர் மொஸ்கோவில் இடம் பெற்ற இந்தப் பேரணியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற ரஷ்ய பொதுத் தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் இடம் பெற்றதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் தலைநகர் மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் கட்டடம் முன்பு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்புக்காக, 50 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

ஜனநாயக நாடு என அறிவித்துக் கொள்ளும் புடினின் ஆட்சியில் கடந்த ஒரு வார காலமாக மொஸ்கோ நகர், அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட நகராக காட்சியளித்ததாக சர்வதேச பத்திரிகை நிருபர்கள் தெரிவித்தனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 13ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் உரால்ஸ் சைபீரியா உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம்ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அடுத்தாண்டில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் புடின் போட்டியிட உள்ளார். ஆனால், தேர்தல் மோசடி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் அவருக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.

எதுவுமே இல்லாத ஒரு குடிமகன் தான் மிக மிக சந்தோஷமாக இருப்பதாக சொல்ல மாட்டான். இங்கு சுதந்திரமான நீதி இல்லை.

கருத்து சுதந்திரம் இல்லை. இந்த பிரச்சினைகள் தான் மக்கள் இன்று தெருவுக்கு வரக் காரணம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அல்பர்ட் யுசுலோவ் குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum