சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு  Khan11
அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு  Www10

அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

Go down

Sticky அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

Post by *சம்ஸ் on Tue 13 Dec 2011 - 6:13

நேட்டோ விநியோகப் பாதைக்கு தொடர்ந்தும் தடங்கல்
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த அந்நாட்டு இராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் எல்லையில் வான் பாதுகாப்பு முறை ஒன்றை அமைக்கவும் இராணுவம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது நேட்டோ நடத்திய தாக்குதலில் 24 பாக். வீரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இராணுவ கொள்கையின்படி வான்வெளிக்குள் ஊடுருவும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் உட்பட எந்த ஒரு பொருளையும், பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளிவிடும் என பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிலுள்ள நேட்டோ படைக்கு எண்ணெய் மற்றும் உணவு விநியோகிக்கும் பாதை தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி பாக். இராணுவ முகாம் மீது நேட்டோ நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அடைக்கப்பட்ட இந்த பாதை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் எல்லையில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கராச்சி துறைமுகத்திலும் நேட்டோ படைக்கு விநியோகிக்க வேண்டிய எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களுடன் நூற்றுக் கணக்கான லொறிகள் காத்திருப்பதாக அங்கிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எண்ணெய் லொறிகள் தாக்கப்படும் அபாயம் இருப்பதால் அவை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் என பலுகிஸ்தான் ஆளுநர் கோரியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேட்டோவுக்கு எண்ணெய் விநியோகிக்கும் வாகனங்கள் மீது பாகிஸ்தானில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் மேற்படி வாகன ஓட்டுனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் ஷம்சி முகாமில் இருந்து அமெரிக்க படை முற்றலும் வெளியேறியது. ஷம்சி தளத்தில் இருந்த 5 ஆளில்லா விமானங்கள் (டரோன்) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அங்கிருந்த ரேடர்கள், உட்பட பல்வேறு நவீன கருவிகளை அகற்றிவிட்டு விமான தளத்தை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஷம்சி தளம் பாகிஸ்தான் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்தார்.

ஷம்சி விமான தளத்தை 1992 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் பாகிஸ்தானுக்கு ஒப்பந்த முறையில் வழங்கியது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் அதை நேட்டோ படையின் பயன்பாட்டுக்கு பாகிஸ்தான் கொடுத்தது. இந்நிலையில், ஷம்சி தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் மீண்டும் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

Post by jasmin on Tue 13 Dec 2011 - 11:58

பார்க்கப் போனால் பாகிஷ்தானை ராணுவ ஆதிக்கத்தால் ஆள்வது அமெரிக்கா போல் தான் தெரிகிறது ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 11:59

{)) பேச்சுகள் நாடகம் போல தெரிகிறது
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum