சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Khan11

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

3 posters

Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:29

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  I1112149
கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி
நடிகை ரோஜா கண்டனம்
வை.எஸ்.ஆர். காங்கிரசின் முன்னணி தலைவரும் நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;

நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தபோது ஆந்திர மக்கள் அவரை பெரிதும் நம்பினார்கள். ஏழை நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவார் என்றெல்லாம் கனவு கண்டார்கள். ஆனால் சிரஞ்சீவி ஆந்திர மக்களை நன்றாக ஏமாற்றி விட்டார். அவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது கட்சியையும், எம்.எல்.ஏ.க்களையும் காங்கிரசுக்கு விற்று விட்டார். அரசியலை வியாபாரமாக மாற்றிய சிரஞ்சீவிக்கு அடுத்த தேர்தலில் ஆந்திர மக்கள் பாடம்புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty Re: கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by jasmin Wed 14 Dec 2011 - 10:14

இவள் எல்லாம் சொல்லும் அளவுக்கு ஆந்தர அரசியல் சீரழிந்து போய் விட்டதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty Re: கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 10:27

எங்கு பார்த்தாலும் கூத்தாடிகள்தான் கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  688909 கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty Re: கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by jasmin Wed 14 Dec 2011 - 10:30

சீரழிந்த சமுதாயம் சிரிக்கும் ஓனாய்கள் பாழும் பரத்தைகள் பரவும் நாடு கண்டீர் ....பரவினாலும் பரவாயில்லை ஆளவல்லவா செய்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty Re: கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 10:41

jasmin wrote:சீரழிந்த சமுதாயம் சிரிக்கும் ஓனாய்கள் பாழும் பரத்தைகள் பரவும் நாடு கண்டீர் ....பரவினாலும் பரவாயில்லை ஆளவல்லவா செய்கிறார்கள்
உண்மைதான் மக்களும் பாவம் மக்களால் சரியான முடிவு எடுக்க முடிய வில்லை கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  224381 கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி  Empty Re: கட்சியை காங்கிரசுக்கு விற்றார்: சிரஞ்சீவி அரசியல் வியாபாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum