சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Khan11

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

3 posters

Go down

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Empty பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 7:34

தூத்துக்குடியில், பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த பிரச்னையில், ஒரே ஸ்டேஷனைச் சேர்ந்த ஐந்து போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம், போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த, பெண் போலீஸ் இருவர், கடந்த சனிக்கிழமையன்று இரவு, இங்குள்ள கடைக்கு பரோட்டா, ஆம்லெட் வாங்கச் சென்றனர். கூட்டமாக இருப்பதாகக் கூறி, போலீசாரை சிறிது நேரம் கடைக்காரர் காக்க வைத்துவிட்டு, பரோட்டா, ஆம்லெட் பார்சல் தந்தார். அந்த இருபெண் போலீசார், ஸ்டேஷனில் பணிபுரியும் சக போலீசாரிடம், இதுகுறித்து கூறினர். இதில், ஆத்திரமடைந்த, இன்ஸ்பெக்டர் கார் டிரைவர், ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ., ஆகியோர், பரோட்டா கடைக்குச் சென்று, அதன் உரிமையாளர், ஊழியர்களை ஸ்டேஷனிற்கு "அள்ளிவந்து' சரமாரியாக புரட்டியெடுத்தனர். ஆனால், இது குறித்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு தெரிவிக்கப்படவில்லை.

ஐந்து பேர் இடமாற்றம்: இப்பிரச்னை, எஸ்.பி., நரேந்திரன் நாயர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எவ்வித புகாரும் இல்லாமல், வழக்கும் பதியாமல், பரோட்டாக்கடை உரிமையாளர், ஊழியர்களை ஸ்டேஷனில் வைத்து அடித்தது தவறு என கண்டித்த, எஸ்.பி., விசாரணையைத் துவக்கினார். இப்பிரச்னையில் தொடர்புடைய ஒரு சிறப்பு எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் கார் டிரைவர், ஏட்டு மற்றும் இரு பெண் போலீசாரை, தென்பாகத்திலிருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி, நேற்று அந்த, ஐந்து பேரும் ஆயுதப்படைக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.


பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Empty Re: பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

Post by jasmin Wed 14 Dec 2011 - 10:02

அட அதிரடிக்கு வெறும் இட மாற்றம்தானா இவர்களை புரோட்டா கடை காரர்களிடம் கொடுத்து கொஞ்ச நேரம் புரோட்டா [பொரட்டி] போட வேண்டாமா ..போலீஷுக்கு ஒரு நியாயம் சாமன்யனுக்கு வேறு நீதியா? அட பாவிகளா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Empty Re: பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 12:03

ஆமாம் இது அனியாயம் பொலிஸ் என்றால் அவர்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு


பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Empty Re: பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 12:21

jasmin wrote:அட அதிரடிக்கு வெறும் இட மாற்றம்தானா இவர்களை புரோட்டா கடை காரர்களிடம் கொடுத்து கொஞ்ச நேரம் புரோட்டா [பொரட்டி] போட வேண்டாமா ..போலீஷுக்கு ஒரு நியாயம் சாமன்யனுக்கு வேறு நீதியா? அட பாவிகளா
பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  111433 பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்  Empty Re: பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum