சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வலி தீர்க்கும் வழிகள் Regist11


Latest topics
» ஹோலியும் ராதையும்
by rammalar Yesterday at 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Yesterday at 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Yesterday at 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Yesterday at 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Yesterday at 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

.
வலி தீர்க்கும் வழிகள் Khan11
வலி தீர்க்கும் வழிகள் Www10

வலி தீர்க்கும் வழிகள்

Go down

Sticky வலி தீர்க்கும் வழிகள்

Post by பார்த்திபன் on Tue 20 Dec 2011 - 8:46

அலுவலக இருக்கையிலேயே கட்டிப்போட்ட கணக்காக உட்கார்ந்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.

இருக்கையிலேயே அமர்ந்து இருப்பதன் முதல் அபாயம் கழுத்து மற்றும் முதுகு வலி. இத்தகைய வலிகளில் இருந்து மீள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் நரம்பு சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எம்.மோகன் சம்பத்குமார்.

''பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்து இருக்கிற தசை நார்கள், சதை, இணைப்பு திசுக்கள் இதில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் கழுத்தில் வலி வரும். இந்த வலி நான்கு விதமாக இருக்கிறது.

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப சிரமம் எடுத்து பணிபுரியும்போது பாதிப்பு ஏற்படும். அப்போது, வலி இருக்கிற மாதிரியான உணர்வு கழுத்து, தோள்பட்டை, பின் தலை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும். இதை கவனிக்கவில்லை என்றால், பிரச்னைதான். கழுத்தில் லேசாகவோ, குத்துகிற மாதிரியோ வலி இருந்தால் அதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். கொஞ்ச நேர ஓய்வு எடுத்தால் அது சரியாகிவிடும்.

ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றும்பட்சத்தில் கழுத்து தசை இறுக்கமாகி, மறத்துப் போகும்.

இதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வலி தொடர்ந்து இருக்கும். ஓய்வு எடுத்தாலும் குறையாது. தசை மறத்துப் போய், கழுத்து தசை இறுக்கம் அதிகமாகும். இந்நிலையை நோய் முற்றிய நிலை என்று சொல்லலாம். கழுத்து மற்றும் முதுகு வலியுடன் கூடுதலாக தலைவலி, கண் வலி, பார்வை மங்குதல் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்றவர், நம்மை எப்படி சரி செய்துகொள்வது என்பது பற்றியும் விளக்கினார்.''கழுத்து வலி முற்றிய நிலையில், சரி செய்ய சிகிச்சை ஒன்றே வழி! இப்போது எல்லா அலுவலங்களிலும் கம்ப்யூட்டர் முன்னால்தான் வேலை என்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் முன் சரியான நிலையில் உட்கார்ந்து பணிபுரியாததால் முதலில் கழுத்து வலிப்பதுபோல் உணர்வு இருக்கும். இந்த நிலையில், உட்காருவதை தவிர்த்து, வீட்டில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். இந்தப் பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க கழுத்து தசை நார்கள், நரம்புகள், எலும்பை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் குணம் கிடைக்காவிட்டால் பிசியோதெரபி மூலம் வலி போக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். கழுத்துப் பட்டை, பிரஷர், மஜாஜ், கதிர் இயக்க சிகிச்சைகள் மூலமாகவும் சிகிச்சை எடுக்கலாம்!'' என்றவரிடம், வலிகளைத் தவிர்ப்பதற்கான உடற்பயிற்சி முறைகளைக் கேட்டோம்.

''உடற்பயிற்சி என்கிறபோது கழுத்து தசை எதிர்ப்பு பயிற்சியை செய்ய வேண்டும். அதாவது, கழுத்து வலியால், பாதிக்கப்பட்டவரே கன்னத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு எதிர் திசையில் தலையைத் திருப்ப வேண்டும். மேலும், நெற்றியில் கையை வைத்து அழுத்திக்கொண்டு கழுத்தை முன் பின்னாக அசைக்க வேண்டும். கழுத்து தசையை உறுதிப்படுத்தக்கூடிய கையை மேலே தூக்குதல் - பக்கவாட்டில் தூக்குதல், தோள்பட்டையை அசைத்தல் மற்றும் தூக்குதல், கழுத்தை பக்கவாட்டில், முன் பின் பக்கமாக அசைத்தல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில், சரியாகவில்லை என்றால் பிசியோதெரபி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற வேண்டும்!'' - பயம் நீக்கும் பக்குவங்களை இருக்கைப் பிரியர்கள் இனியாவது மேற்கொள்ளலாமே!

- சி.சரவணன்
படங்கள்: ஜெ.தான்யராஜு

வலி தீர்க்க ஸ்பெஷல் டிப்ஸ்

பணிபுரியும் நாற்காலியில், குறிப்பாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் பணிபுரிபவர்கள், கழுத்து மற்றும் முதுகு வளையாமல் நேராக உட்கார வேண்டும்.

கம்ப்யூட்டர் திரையில் பார்த்து அடிக்கிற முதல் வரி கண் மட்டத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரில் இருந்து ஒளி பிரதிபலிப்பு இருக்கக்கூடாது.

கம்ப்யூட்டரில் இருந்து 2-3 அடி தள்ளிதான் உட்கார வேண்டும்

தரையில் கால் பதிந்து இருக்க வேண்டும். காலை தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு போதும் உட்காரக் கூடாது.

கை, விரல்கள் மணிக்கட்டு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக 1-2 மணி நேரத்துக்கு ஒரு முறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து விலகி, கண்கள் மற்றும் கைவிரல்களுக்கு வேறு வேலைகள் கொடுங்கள்.

முடிந்தால் காலை மாலை வேளைகளில் யோகாசனம், தியானம் செய்யலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: வலி தீர்க்கும் வழிகள்

Post by நண்பன் on Tue 20 Dec 2011 - 13:18

மிகவும் பயனுள்ள தகவல் நான் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனக்கு மிக முக்கிய பதிவு நன்றி உறவே.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வலி தீர்க்கும் வழிகள்

Post by jasmin on Tue 20 Dec 2011 - 19:22

மிகவும் பயனுள்ள தகவல்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வலி தீர்க்கும் வழிகள்

Post by மீனு on Tue 20 Dec 2011 - 19:30

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வலி தீர்க்கும் வழிகள்

Post by ஹம்னா on Tue 20 Dec 2011 - 21:15

##* ##*


வலி தீர்க்கும் வழிகள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: வலி தீர்க்கும் வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum