சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்.. Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்.. Khan11
எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்.. Www10

எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

Go down

Sticky எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

Post by சர்ஹூன் on Mon 26 Dec 2011 - 17:11

நாட்டிற்கு சென்று திரும்புகின்ற ஒவ்வொரு தடவைகளும், கையில் கிடைக்கும் நூற்களினை காவிக்க்கொண்டு வருவது பழக்கமாகிவிட்டது. அலுவலகத்திலும் சரி, அறையிலும் சரி நேரம் கிடக்கின்ற போது வாசித்து முடித்துவிடுவேன். சில புத்தகங்கள் அலுப்பினை தந்தால் அதை மூடி வைத்து விட்டு, எப்போதாவது மீண்டும் திறப்பது வழக்கம். சில் நூற்கள் சுவாரசியமாக இருக்கும் கையோடு காவிச்சென்று கொண்டே இருக்க தோன்றும்.

அண்மையில் அப்படி வாசித்த ஒரு நாவல் – “கிழவனும் கடலும்” மீனோடு போராடும் அந்த முதிய மனிதன் பற்றிய சிந்தனைகளும் அது தொடர்பான விவரணங்களும் எங்கோ என் வாழ்க்கையின் சில இடங்களுக்குள்ளும் பொருந்திப் போவது போல ஒரு பிரம்மை. தமிழில் மிக அருமையாக பெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர் நினைவில் இல்லை(.

அலுவலகத்தில், பிரயாணத்தில், அறையில் என ஒரு வாரம் முழுவதுமாக அந்த நாவல்தான். பக்கங்கள் குறைவென்றாலும் கிடைக்கின்ற கால இடைவெளியினைப் பொறுத்துத்தானே வாசிக்க முடியும். இது வரை அந்த நாவலின் பாதிப்பினை விட்டு என்னால் மீண்டு வர முடியவில்லை.

இது இப்படி இருக்க, இப்போது தொடங்கி இருக்கும் வாசிப்பு –
“ நம் காலத்து நாவல்கள்” – எஸ் ரா அவர்களின், உலக இலக்கியங்களில் முக்கிய இடம் பிடித்த நாவல்கள் பற்றிய அறிமுகங்கள். மிக அருமையான விளக்கங்களுடன் இருக்கின்றன.

Les Misérables பற்றிய வர்ணனை அதன் பின்னணி என ஆரம்பிக்கும் முதலாவது அத்தியாயம். தொடர்ச்சியான வாசிப்பனுபவத்திற்கு என்னை தயார்படுத்துவதாகவே உணர்கின்றேன். விக்டர் ஹியூகோ பற்றிய தேடல் எஸ் ரா மூலமாக ஆரம்பமாகியுள்ளது.

இதன் முதன்மையாக, இந்நாவலினை தழுவி வந்துள்ள திரைப்படத்தினை தரவிறக்கும் முடிவில் இருக்கின்றேன். 1998ல் வந்துள்ள வர்ண திரைப்படத்தினை காணலாம். கறுப்பு வெள்ளையில் ஏதோ ஒரு விதமான சோகம் படர்ந்திருப்பது போன்ற உண்ரவு எனக்கு அடிக்கடி உண்டாவதால் அதை பார்ப்பதில் இருந்து எப்போதும் தவிர்த்தே வந்துள்ளேன்.

Les Misérables நாவலின் தமிழாக்கம் ‘ குற்றமும் தண்டனையும்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதோடு அந்த நாவலின் அளவினை எஸ்ரா விவரிக்கின்றதைப் பார்த்தால், வாசிக்கும் ஆர்வத்தினை தாண்டிய இன்ன பிற சூழ்நிலைகள் , அதற்கான சாத்தியங்கள் இப்போது மிக குறைவே என்பதை சொல்லுகின்றன. ஓடியாடி ஓய்ந்த வேளைகளில் வாசிக்க இருக்கட்டுமே- உயிரோடிருந்தால் ))

ஒவ்வொரு நாவல் பற்றிய எஸ்ராவின் விவரணைகள் அந்நாவலின் மீதான காதலை தூண்டுவதோடு, அது பற்றிய தேடலினையும் கூட்டுகின்றது. இனி ஒவ்வொரு நாவல் பற்றிய அவரின் விளக்கங்களோடு, அந்நாவலினையும் படித்து விடுவது அல்லது அதை தழுவி வந்துள்ள திரைப்படங்களினை பார்ப்பது என்ற முடிவுடன் இப்போது ஆரம்பிக்கின்றேன்.

முதலில் - Les Misérables.. இது ஏதோ புது விதமாக இருக்கும் போல இருக்கின்றது. பார்ப்போம் ))
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

Post by மீனு on Mon 26 Dec 2011 - 18:34

சிறப்பாக விளக்கம் நல்ல முயற்சி உங்கள் வாசிப்புத் திறனை கை விட வேண்டாம் சிறந்த கருத்துக்களை நீங்கள் மாத்திரம் படிப்பதோடு நின்று விடாமல் எங்களுக்கும் தாருங்கள் தவறாக நினைக்க வேண்டாம் கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் முடிந்ததைப் படிக்கிறோம்
:”@: ##*
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

Post by முfதாக் on Mon 26 Dec 2011 - 20:03

KEEP IT UP...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum