சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Khan11

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

5 posters

Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by பானுஷபானா Sat 31 Dec 2011 - 14:53

இப்படியும் வித்தியாசமாக சிந்தித்து லஞ்சத்தை ஒழிக்கலாமா...என எல்லோரையும்
யோசிக்க வைத்து விட்டது நேபாள அரசு. அங்கு தலைநகர் காத்மாண்டுவில் உள்ள
திரிபுவான் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள்,
பார்வையாளர்களின் நடமாட்டம் இருக்கும். அவர்கள் அனைவரிடமும் போட்டி
போட்டுக் கொண்டு கறாராக லஞ்சம் வாங்குவதாக, விமான நிலைய பணியாளர்கள் மீது
தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

ஒரு கட்டத்தில் மிரட்டி லஞ்சம்
வாங்குவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், நடவடிக்கை எடுத்தே தீர வேண்டிய
கட்டாயத்தில், அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத் துறை தள்ளப்பட்டது. வழக்கமான
நடவடிக்கைகளில் இறங்கினால், பணியாளர்கள் எளிதில் தப்பி விடுவதோடு மீண்டும்
லஞ்சம் வாங்கத் தொடங்கி விடுவதால், மிகத் தீவிரமாக ஆலோசனைகள்
நடத்தப்பட்டது. இறுதியில் சூப்பர் முடிவு ஒன்றை எடுத்தனர்.

'பேன்ட்டுல
பாக்கெட் இருந்தாத்தானே லஞ்சம் வாங்கி வைப்பீங்க...பாக்கெட்டே இல்லைன்னா
என்ன பண்ணுவீங்க' என்று பணியாளர்களைப் பார்த்து கேட்ட லஞ்ச ஒழிப்புத்
துறையினர், அதிரடியாக ஒரு உத்தரவைப் போட்டுள்ளனர். அதில், இனிமேல்
விமானநிலையத்தில் பணிபுரியும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உள்பட யாருமே
பேன்ட்டில் பாக்கெட் வைக்கக் கூடாது என்று அறிவித்துள்ளனர். இதை
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
எச்சரித்துள்ளனர்.

'பேன்ட்டில் பாக்கெட் இல்லையென்றால் எப்படி
பர்ஸ், குறிப்பு புத்தகங்கள், செல்போன் போன்றவற்றை வைப்பது' என்று
பணியாளர்கள் புலம்பிக்கொண்டே வேலை செய்கின்றனர்.

நன்றி அம்புலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Dec 2011 - 15:25

பேன்ட்டுல
பாக்கெட் இருந்தாத்தானே லஞ்சம் வாங்கி வைப்பீங்க...பாக்கெட்டே இல்லைன்னா
என்ன பண்ணுவீங்க' என்று பணியாளர்களைப் பார்த்து கேட்ட லஞ்ச ஒழிப்புத்
துறையினர், அதிரடியாக ஒரு உத்தரவைப் போட்டுள்ளனர். அதில், இனிமேல்
விமானநிலையத்தில் பணிபுரியும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உள்பட யாருமே
பேன்ட்டில் பாக்கெட் வைக்கக் கூடாது என்று அறிவித்துள்ளனர். இதை
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
எச்சரித்துள்ளனர்.
(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 15:26

இப்படியும் சிந்திக்கிறார்கள்


பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by kalainilaa Sat 31 Dec 2011 - 20:06

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Dec 2011 - 21:06

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Happy_Newyear_2012_Greetings_63
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by பானுஷபானா Mon 2 Jan 2012 - 10:22

முனாஸ் சுலைமான் wrote:பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Happy_Newyear_2012_Greetings_63

நன்றி நன்றி பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! 188826 பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! 188826 பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! 188826 பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! 2737039178 பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! 2737039178
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by அப்துல்லாஹ் Mon 2 Jan 2012 - 11:20

ஹூம் இன்டர்நெட் வந்தப்புறம் இமெயிலில் அக்கவுன்ட் நம்பர் கொடுத்து அள்ளிக் குவிக்கையில் பெண்டாவது பாக்கெட்டாவது எந்தக் காலத்தில இருக்காங்க நேபாளிஸ்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்! Empty Re: பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum