சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!! Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!! Khan11
தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!! Www10

தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Go down

Sticky தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Post by முனாஸ் சுலைமான் on Sun 1 Jan 2012 - 13:49

தெஹிவளையில் இயங்கும் மிகவும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் பெண்கள் ஆடை அணிந்து பார்க்கும் அறைக்குள் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தெஹிவளையிலுள்ள பிரபலமான அந்த ஜவுளிக் கடைக்கு நேற்று ஆடை வாங்கச் சென்ற யுவதி ஒருவர், தான் கொள்வனவு செய்யவுள்ள குறிப்பிட்ட ஆடையை அணிந்து அழகும் அளவும் பார்ப்பதற்காக அங்கிருந்த பெண்களுக்கான அறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அந்த யுவதியை குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டிருந்த போது தற்செயலாக மேலே பார்த்த போதுதான் தெரிய வந்தது அங்கு கண்ணகாணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்த விடயம். இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த யுவதி, கடையின் முகாமையாளரிடம் சென்று இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்த போது விஷயத்தை மறைத்து விடுமாறு அந்த யுவதியிடம் உரிமையாளர் கூறியதுடன் 20,000 ரூபா பெறுமதியான ஆடைகளையும் இலவசாமாக வழங்கி காரியத்தைச் சமாளித்துள்ளார். பெண்களே கவனம்!! பெண்களே கவனம்!! பெண்களே கவனம்!!தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!! Dress-change
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Post by முனாஸ் சுலைமான் on Sun 1 Jan 2012 - 13:50

இதனை அவதானித்துக் கொண்டிருந்த ஏனைய வாடிக்கையாளர்களும் விடயத்தை வெளியே சொல்லி விடக் கூடாது என்பதற்காக அவர்கள் வாங்கிய அனைத்து ஆடை அணிகளுக்கும் 50 வீதக் கழிவினையும் வழங்கிச் சமாளித்து விட்டார். ஆனால், இப்போதோ விஷயம் வெளிசத்துக்கு வந்துள்ளது. பெண்களே கவனம்!! பெண்களே கவனம்!! பெண்களே கவனம்!!தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!! Dress-change
நன்றி-புதிய உலகம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 13:52

இதை அப்படியே விடாமல் அந்தக் கடையை எரித்து விட வேண்டும் பாவிகள் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லும் போது தொழில் செய்யும் இடத்தில் இப்படியும் செய்வார்களா பாவிகள் (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Post by முனாஸ் சுலைமான் on Sun 1 Jan 2012 - 14:57

:#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தெஹிவளையில் பெண்கள் ஆடை மாற்றுவதை படமெடுத்த துணிக்கடை.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum