சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! Khan11
நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! Www10

நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Go down

Sticky நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Sun 8 Jan 2012 - 19:37

நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! Clip_image001


தேவையான பொருட்கள் :


கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு -1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை


செய்முறை :


கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு
சலித்துக்கொள்ளவும்.சிட்டிகை உப்பு
சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியில் டால்டாவைக்
(அல்லது நெய்யைக்)
காயவைக்கவும்.


பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள
வேறு ஏதாவது பாத்திரத்தின்
உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ
ஆரம்பிக்கும்.
(விடும்போது டால்டா
நன்கு காய்ந்து
, தீ மிதமான
சூட்டில் இருக்கவேண்டும்.
குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)


* வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி
விழுந்ததும் நிறுத்திவிட்டு
, திருப்பிவிட்டு
வேகவிடவும்.காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும்
கரகரப்பாக ஆகும்வரை
காத்திருக்காமல், வெந்ததும்
சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில்
எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.


ஒரு கனமான வாணலி அல்லது உருளியில்
சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர்
சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப்
பதத்திற்கு சிறிது
கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும்.
இறக்குமுன்
, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.


பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு
சிறு சிறு உருண்டைகளாகப்
பிடித்துவைக்கவும்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by ஹம்னா on Sun 8 Jan 2012 - 19:41

சுவையாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
செய்து பார்ப்போம்.


நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by நண்பன் on Thu 12 Jan 2012 - 15:59

சமையல் அறைப்பக்கம் வரை சென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by gud boy on Thu 12 Jan 2012 - 18:47

ஹம்னா wrote:சுவையாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
செய்து பார்ப்போம்.

செய்து பார்த்து சொல்லுங்க..அப்புறமா நாங்களும் செய்றோம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 18:54

செய்யுங்க,
யாருக்கும்
சொல்லாதீங்க,,, plzzz...

தாங்காது மனசு,,,

நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 188826 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 188826 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 19:55

தமிழ்ப் புத்தாண்டிற்கு செய்து பார்க்க வேண்டியதுதான்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 20:00

சொன்ன எனக்கு இல்லயா ராணி...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 20:11

நானே செய்து பார்க்கத்தான் போறேன். சாப்பிட போறதில்ல.... (ஹஹா....) வேணுன்னா போட்டோ எடுத்து அனுப்பறேன்... நீங்களும் பார்த்துக்கோங்க
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 20:15

செம பாட்டிங்க நீங்க ,,,பொண்ணுங்களே இப்படிதாம்பா,,,
ஓவறா சிந்திக்குதுங்க,,,, நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 20:17

mufftaaa mod wrote:செம பாட்டிங்க நீங்க ,,,பொண்ணுங்களே இப்படிதாம்பா,,,
ஓவறா சிந்திக்குதுங்க,,,, நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 688909

அறிவோட இருக்கணும். யோசிச்சு பேசணும்... புரியுதா? இனியாவது புரிஞ்சு நடந்துக்கோங்க
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 20:35

சரிங்க அக்கா ஏதாவது தவறாயிடிச்சாக்கா சாரி,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 20:38

mufftaaa mod wrote:சரிங்க அக்கா ஏதாவது தவறாயிடிச்சாக்கா சாரி,,,

இன்னும் செய்யவே இல்லை அதுக்குள்ள எப்படி சரியா தவறான்னு சொல்ல முடியும்... அதுக்கேன் இத்ன்ஹா சாரிவேற?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by மீனு on Thu 12 Jan 2012 - 22:12

யாதுமானவள் wrote:நானே செய்து பார்க்கத்தான் போறேன். சாப்பிட போறதில்ல.... (ஹஹா....) வேணுன்னா போட்டோ எடுத்து அனுப்பறேன்... நீங்களும் பார்த்துக்கோங்க
:”: :”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 22:15

மீனு wrote:
யாதுமானவள் wrote:நானே செய்து பார்க்கத்தான் போறேன். சாப்பிட போறதில்ல.... (ஹஹா....) வேணுன்னா போட்டோ எடுத்து அனுப்பறேன்... நீங்களும் பார்த்துக்கோங்க
:”: :”: :”:
he hee ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 22:17

நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 331844 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 331844 நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!! 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by மீனு on Thu 12 Jan 2012 - 22:18

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:நானே செய்து பார்க்கத்தான் போறேன். சாப்பிட போறதில்ல.... (ஹஹா....) வேணுன்னா போட்டோ எடுத்து அனுப்பறேன்... நீங்களும் பார்த்துக்கோங்க
:”: :”: :”:
he hee ...
அக்கா புத்திசாலி @. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நெய் பூந்தி லட்டு செய்யும் முறை....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum