சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா Khan11
அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா Www10

அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா

Go down

Sticky அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா

Post by முனாஸ் சுலைமான் on Mon 16 Jan 2012 - 11:04

அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா Hemaகல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கே கல்வி என்ற சிந்தனை மிகைத்திருக்கும் இன்றைய கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிடும் இலக்கை மையமாக கொண்டுள்ள மதரஸா கல்வியின் மேம்படுத்தப்பட்ட பாடதிட்டமும் அதன் பயிற்றுவிப்பு முறைகளும் சமீபகாலமாக வட இந்திய மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்திய மக்களின் வாழ்வில் மதரஸாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது. ஆனால் அந்த வசந்த கால வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் செய்ததில் தொடக்கத்தில் வெள்ளைய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் விடுதலைக்குப் பிறகான இந்திய குடியரசிற்கும் பெரும் பங்கு இருக்கிறது.

மதரஸாக்கள் இந்தியாவின் தேசிய சின்னங்கள்இந்தியச் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மதரஸா கல்வி முறையே விளங்கி வந்தது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்திய நாட்டில் ஒழுக்கம் சார்ந்த வாழ்வு முறையை விரும்பும் எல்லா மதத்தினரும் மதரஸா கல்வி முறையையே தேர்வு செய்தனர். வெள்ளையர் ஆட்சியில் தான் மதரஸா கல்வி முறை சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டது.

நாளடைவில் மதரஸாக்களும் தனது பாரம்பர்ய பாதையில் இருந்து விலகி வெள்ளையரின் சூழ்ச்சிக்குப் பலியாகி மார்க்கக் கல்வி – உலகக் கல்வி என்ற இஸ்லாம் காட்டாத பிரிவினையில் சிக்கிக் கொண்டன. இதனால் இடைக் காலத்தில் மதிப்பிழந்து போன மதரஸாக்கள் தற்போது தங்களது தவறுகளை திருத்திக் கொண்டதால் எழுச்சி பெற்று வருகின்றன.

பீகார், வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மார்க்கக் கல்வி – உலகக் கல்வி இணைக்கப் பெற்ற மதரஸாக்களில் மாணவர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாத மாணவரின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. வெள்ளையர் ஆக்கிரமிப்பிற்கு முன்பான மதரஸாக்கள் போல தற்போது மேம்பட்டு வருகின்றன.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா

Post by முனாஸ் சுலைமான் on Mon 16 Jan 2012 - 11:05

அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா Anjali-324x1024இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பயிற்றுவிக்க வேண்டும் என்பதாகவோ ஒழுக்கமும் நேர்மையும் பண்பாடும் முஸ்லிம்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்பதாகவோ ஒருபோதும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அதே போல பூமியில் மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்குமான வழிகாட்டுதலையும் போதிக்கும் கல்வியைத் தான் இறைவன் வழங்கியுள்ளானே தவிர மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை மட்டுமே போதிக்கும் கல்வியை இறைவன் வழங்கவில்லை.
மார்க்கக் கல்வியையும் – உலகியல் பாடங்களையும் ஒருமித்து வழங்கிடும் தரமான மதரஸாக்கள் தற்போது வட இந்தியா முழுவதும் பெருகி வருகின்றன. அத்தகைய மதரஸாக்களில் தங்களது குழந்தைகளை சேர்த்திட முஸ்லிம் அல்லாத பெற்றோர் பெரிதும் விரும்புகின்றனர்.

பீகார் மாநிலம் காகவுல் என்ற நகரில் உள்ள மதரஸாவில் இந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவி பெயர் ஹேமலதா. இவர் பீகார் மாநிலத்தில் மதரஸாவில் பயிலும் முஸ்லிம் அல்லாத பெண்களில் ஹாஃபீஸ் பட்டம் பெற்ற முதல் பெண். அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர். இவர் மட்டுமல்ல இவரின் சகோதரரும் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றனர்.


பீகார் மாநிலத்தில் பல மதரஸாக்களின் பொறுப்பாளராக உள்ள மௌலானா மஸாருல் – ஹக் அவர்கள் “ஒவ்வொரு ஆண்டும் பல முஸ்லிம் அல்லாத குழந்தைகள் மதரஸாக்களில் சேர்ந்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது.

இவர்கள் கல்வியை முடிக்கும் போது அரசின் உலகியல் பாடங்களில் திறன் பெறுவதோடு அரபு மொழியிலும் திறன் பெற்றவர்களாகவும் அல்குர்ஆனை சரளமாக ஒதியும் பல அத்தியாயங்களை மனனம் செய்தவர்களாகவும் வெளி வருகின்றனர்” என்கிறார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum