சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Khan11
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Www10

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

Go down

Sticky முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

Post by ahmad78 on Tue 24 Jan 2012 - 15:27


முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்* சென்னை :
எஸ்ஆர்எம்

பல்கலைக்கழகம்

பாடப்பிரிவு :
ஹெல்த் சயின்ஸ் பிஜி

படிப்புகள்

நுழைவுத்தேர்வு
தேதி : ஜன.29.* சென்னை : அண்ணா
பல்கலைக்

கழகம்

பாடப்பிரிவு :
எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி

நுழைவுத்தேர்வு தேதி
: ஜன.29.* பாரதிதாசன்
இன்ஸ்டிடியூட் ஆப்

மேனேஜ்மென்ட்:

பாடப்பிரிவு:
எம்பிஏ

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன.30* பெங்களூர் : ஐஐஎம்
கல்வி நிலையம்

பாடப்பிரிவு :
பப்ளிக் பாலிசி அண்ட்
மேனேஜ்மென்ட் பிஜி படிப்பு

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன. 31.* பெங்களூர் : ஐஐஎம்
கல்வி நிலையம்

பாடப்பிரிவு :
பெல்லோ புரோகிராம்

இன்
மேனேஜ்மென்ட்

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன. 31.மதுரை காமராஜர் பல்கலையில் தபால் வழியில் பி.எட். படிக்கலாம்

மதுரை காமராஜர்
பல்கலை.யில் தொலைநெறியில்
2012-14ம் கல்வியாண்டில்
பிஎட்
படிப்பு மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியாகி
உள்ளது. தமிழ், ஆங்கிலம்,
வரலாறு, புவியியல்,
கணிதம், இயற்பியல்,
வேதியியல், உயிரியல்,தாவரவியல்,
அரசியல் அறிவியல்,
மனை
அறிவியல், நுண்ணுயிரியல்,
பொது
நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம்,
கணினி
பயன்பாடு, உயிர் வேதியியல்,
எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல்
அறிவியல், பொருளாதாரம்,
வணிகவியல், கணினி அறிவியல்,
பயோடெக்னாலஜி, அப்ளைடு
பிசிக்ஸ், கம்ப்யூட்டர்
அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில்
பட்டப்படிப்பை முடித்தவர்கள்
பிஎட்
படிப்பை மேற்கொள்ளலாம்.மேலும் அரசு அங்கீகாரம்
பெற்ற
நர்சரி, தொடக்க,
உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் 2 வருட ஆசிரியர்
பணி
அனுபவம் பெற்றிருக்க
வேண்டும். இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறும். அரசு இடஒதுக்கீடு
முறைப்படி காலியிடங்கள்
நிரப்பப்படும். சென்னை,
மதுரை,
கோவை,
சேலம்,
நெல்லை, திருச்சி
ஆகிய
இடங்களில் வரும் ஏப்.22ம் தேதி நுழைவுத்தேர்வு
நடைபெற
உள்ளது.இப்படிப்பில்
சேர
விரும்புபவர்கள் ரூ.800 விண்ணப்பக்கட்டணத்தை
‘The Director, DDE, MKU, Madurai’ என்ற பெயரில்
டிடியாக எடுத்து
செலுத்த வேண்டும்.
தபாலில் விண்ணப்பத்தை
பெற
ரூ.50
கூடுதலாக செலுத்த
வேண்டும். நேரில் விண்ணப்பத்தை
பெற்று
விண்ணப்பிக்க விரும்புவோர் www.mkudde.org
என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
பல்கலை
தொடர்பு மையங் களை விண்ணப்பக்கட்டண
டிடியுடன் நேரில் அணுகலாம்.
தபாலில்
விண்ணப்பம் பெற டிடி மற்றும்
கோரிக்கை கடிதத்துடன்
சுயமுகவரியிட்ட 25க்கு 35 அளவுள்ள
கவரை
இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
வரும்
பிப்.10ம் தேதிக்குள் ‘The
Director, DDE, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai625021’
என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதர
விவரங்களை பல்கலை இணையதளத்தில்
அல்லது
0452-2459185 என்ற தொலைபேசி
எண்ணில் அறிந்து
கொள்ளலாம்.பிளஸ்2-வில் 50% எடுத்தாலே எம்பிபிஎஸ் படிக்கலாம்

தமிழகத்தில்
பள்ளி
இறுதிப்படிப்பை முடிக்கும்
மாணவ,
மாணவிகளின் முழு முதற்கனவு
எம்பிபிஎஸ் படிப்புதான்.
கட்-ஆப் மதிப்பெண்,
இட
ஒதுக்கீடு அடிப்படையில்
மாணவர்
சேர்க்கை நடைபெறுவதால்
பலருக்கு இப்படிப்புக்கான
வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் போதிய சேர்க்கை
இடங்களும் இல்லை. வாரணாசியில்
உள்ள
பனாரஸ்
இந்து
பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்,
பிடிஎஸ், பி.பார்ம், பிஏஎம்எஸ்
படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டிற்கான
மாணவர்
சேர்க்கை அறிவிப்பு
வெளியிடப்பட்டுள் ளது. ஆங்கிலம்,
இயற்பியல், வேதியியல்,
உயிரியல் அல்லது தாவரவியல்
மற்றும் விலங்கியல்
பாடங்களை கொண்ட பிளஸ்2 பாடப்பிரிவில்
தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். பொதுப்பிரிவு
மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50
சதவீத
மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் கள் 40 சதவீத மதிப்பெண்களு
டன்
தேர்ச்சி பெற்றிருந்தால்
போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண்
சலுகை
வழங்கப்படும்.அகில இந்திய தகுதித்தேர்வின்
மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள்
மத்திய
அரசு
விதிமுறைப்படி நிரப்பப்படும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்
படிப்புகளுக்கான தகுதித்
தேர்வு
இரண்டு
கட்டங்களாக வும், பிஏஎம்எஸ்,
பி.பார்ம் படிப்பு
களுக்கு ஒரே கட்டமாகவும்
நடைபெறும். எம்பிபிஎஸ்,
பிடிஎஸ் படிப்புகளுக்கு
மே16ம் தேதி, பிஏஎம்எஸ்,
பி.பார்ம் படிப்புகளுக்கு
ஜூன்
17ம்
தேதி
தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. வாரணாசி,
டெல்லி, கொல்கத்தா,
ஐதராபாத் உள்ளிட்ட
நகரங்களில் இத்தேர்வு
நடைபெறும். விண்ணப்பக்கட்டணமாக
ரூ.1600 (எஸ்சி, எஸ்டி பிரிவின
ருக்கு
ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences,
BHU, Varanasi’ என்ற முகவரிக்கு
குறுக்கு கோடிட்ட
டிடியாக செலுத்த
வேண்டும். டிடியின்
பின்புறம் விண்ணப்பதாரர்
பெயர்,
முகவரியை குறிப்பிட
வேண்டும். கட்டண டிடி, கோரிக்கை
கடிதம், சுயமுகவரியிட்ட 2
வெள்ளைத் தாள் ஆகியவற்றுடன் ‘The
Director (PMTCell), Institute of Medical Sciences, Banaras Hindu University,
Varanasi 221005’ என்ற முகவரிக்கு
அனுப்பி வரும் பிப்.27ம் தேதிக்குள்
தபாலில் விண்ணப்பம்
பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி
செய்த
விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களை www.bhu.ac.in என்ற இணைதளத்தில்
அறியலாம்.பெட்ரோலிய துறையில் எம்பிஏ
படிப்பு


குஜராத் மாநிலம் உள்ளது பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம். இதன் ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் கல்வி மையத்தில் 2 ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்புக் கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Energy - Infrastructure பிரிவில் எம்பிஏ படிப்பை மேற்கொள்ளலாம். Marketing, Finance, Human Resource - Operations
Management ஆகிய சிறப்பு பிரிவுகளிலும் சேரலாம். இப்படிப்பில் சேர விரும்பு பவர்கள் 10+2+3 கல்வி முறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வுக்கு செல்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிகிஜி2011 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் வேலை அனுபவம், கல்வியாண் டில் பெற்றுள்ள தர மதிப்பீட்டின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.குழு விவாதம்,
நேர்முகத் தேர்வுகள்
வரும்
மார்ச்
21 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள் ளது. எம்பிஏ வகுப்புகள்
வரும்
ஜூன்
25ம்
தேதி
தொடங்க
உள்
ளது.
இப்படிப்பில் சேருவதற்கான
விண்ணப்பங்களை ஐஎம்எஸ்
மையங்களில் நேரடி யாக பெற்று அல்லது spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியில்
பெற்று
வரும்
பிப்.20ம் தேதிக்குள்
பூர்த்தி செய்து சமர்ப்பிக்க
வேண்டும். ணிவிஙிகி -
றிநிஞிறிவிஙீ மற்றும்
றிலீ.ஞி படிப்புகளுக்கான
சேர்க்கையும் நடைபெறுகிறது.
மேலும்
விவரங்களை ‘School of Petroleum Management, Pandit Deendayal
Petroleum University Campus, Raisan, Gandhi Nagar382007. Gujarat’ என்ற முகவரி யிலோ, 079-23275129,
19 ஆகிய தொலைபேசி
எண்களிலோ, spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியிலோ
தெரிந்து கொள்ள லாம்.

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\


மெயிலில் வந்தவை

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Nc3=4507179 [color:4058=#fff]__,_._,___
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

Post by பானுஷபானா on Tue 24 Jan 2012 - 15:33

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் 480414 முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

Post by *சம்ஸ் on Tue 24 Jan 2012 - 20:23

தகவலுக்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum