சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி. Regist11


Latest topics
» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Yesterday at 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Yesterday at 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Yesterday at 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Yesterday at 6:23

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by rammalar Yesterday at 6:15

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Yesterday at 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:32

» அந்நியன் - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:28

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

.
துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி. Khan11
துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி. Www10

துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.

Go down

Sticky துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.

Post by முனாஸ் சுலைமான் on Fri 10 Feb 2012 - 9:14

டுபாயில் 6 வயதான ஒரு சிறுமியுடன் வாம்பயர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது சிறுமியின் கன்னத்தையும் கழுத்தையும் தான் கடித்ததாக இலங்கையைச் சேர்ந்த சாரதியொருவர் நீதிமன்றில் இன்று கூறியுள்ளார்.

21 வயதான இச்சாரதியின் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அக்குற்றச்சாட்டை நிராகரித்த சாரதி, தான் வாம்பயர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோதே கன்னத்தையும் கழுத்தையும் கடித்ததாக டுபாய் நீதிமன்றமொன்றில் கூறினார்.

'நாம் விளையாட்டில் ஈடுபட்டிருந்தோம். நான் வாம்பயராக நடித்தேன். சிறுமியின் கழுத்து, கன்னங்கள், தொடைகளில் கடித்தேன். ஆனால் அவளை முத்தமிடவோ, பலவந்தப்படுத்தவோ இல்லை எனவும் அவர் கூறினார்.

'அச்சிறுமிதான் என்னிடம் வந்து அவளுடன் விளையாடக் கோரினாள்' எனவும் அச்சாரதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.

Post by *சம்ஸ் on Fri 10 Feb 2012 - 11:02

தண்டனை அடுவருக்கு ஒரு பாடமாக அமையட்டும் செய்தி பரிமாறலுக்கு நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.

Post by நண்பன் on Fri 10 Feb 2012 - 21:04

*சம்ஸ் wrote:தண்டனை அடுவருக்கு ஒரு பாடமாக அமையட்டும் செய்தி பரிமாறலுக்கு நன்றி சார்
(*(: (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum