சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Khan11
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Www10

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

Go down

Sticky வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 14:40

வரலாற்றில் இன்று
பெப்ரவரி 03

1575: முகலாய சக்கரவர்த்தி அக்பர், வங்காள இராணுவத்தை தோற்கடித்தார்.
1857: பிரிட்டனும் பிரான்ஸும் சீனா மீது போர்ப் பிரகடனம் செய்தன.

1918: ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யாவுக்கி டையல் பிரெஸ்ட்- லிடோவ்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1938: சவூதி அரேபியாவில் பெற்றோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939: ஆங்கிலயே எதேச்சதிகாரத்திற்கு எதிராக மும்பையில் மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1943: லண்டனில்வான் வழி தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தேடி கட்டிடமொன்றுக்குள் புகமுயன்றவர்களில் 173 பேர்
நெரிசலில் சிக்கி பலி.
1975: துருக்கிய விமானமொன்று பாரிஸ் நகருக்கருகில் வீழ்ந்ததால் 345 பேர் பலி.
2005: அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட், முதல் தடவையாக தனியாளாக
விமானமொன்றில் எங்கும் நிறுத்தாமல் உலகை சுற்றிப் பறந்துமுடித்தார்.
2009: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அறுவரும் பொதுமகன்கள் இருவரும் பலியாகினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 14:45

வரலாற்றில் இன்று
பெப்ரவரி 04

1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.
1861 - அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.
1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.
1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
1975 - சார்லி சாப்ளினுக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார் எலிசபெத் அரசியார்.
1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Wed 5 Mar 2014 - 14:02

வரலாற்றில் இன்று
பெப்ரவரி 05

1750 - அமெரிக்காவில் முதன்முதலாக ஷேக்ஸ்பியரின் நாடகம் அரங்கேறியது. King Richard III என்ற நாடகம்தான் ஷேக்ஸ்பியரின் இலக்கியச் செல்வத்தை அறிமுகப்படுத்தியது.
1946 - மிசௌரியில் பேசும் போது முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கிழக்கு ஐரோப்பாவின் குறுக்கே ஒரு இரும்புத் திரை விழுந்து விட்டது என்று கூறினார். உலக அரசியலில் இரும்புத் திரை என்ற வார்த்தை முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது
1871 ரோசா லக்சம்பர்க் பிறப்பு
1968 மார்டின் லூதர் கொலை
1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Fri 18 Apr 2014 - 9:56

வரலாற்றில் இன்றைய தினம்: 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயோர்க் வந்து சேர்ந்தனர்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_18_003


1835 - அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_18_002


1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.1980 - ஜிம்பாப்வே நாடு சுதந்திரம் பெற்ற தினம்
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_18_004


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Sat 19 Apr 2014 - 12:57

ஏப்ரல் 19

வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_19_002

1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.1918 - உலகிலேயே முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நியூயார்க் நகரில் செயல்படத் துவங்கின.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_19_004

1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_19_005

1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Apr_19_006

லங்காசிறி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Sun 20 Apr 2014 - 18:34

படங்களுடன் வரலாற்று செய்திகள்..
-
 *_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Mon 21 Apr 2014 - 2:19

ஏப்ரல் 21
----

    1509 -  எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
    1526 -. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்1916 -
இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில்
ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
    1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
  
    1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.

    1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற
குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.

    1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை
முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான்
அறிவித்தார்.
-
    1910 - மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835) காலமானார்
    1964 - பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)- காலமானார்
    1978 - டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 5:09

படங்களுடன் மிக அருமை....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 5:24

வரலாற்றில் இன்று
ஏப்ரல் 21


கிமு 753 - ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 350px-Jean_Auguste_Dominique_Ingres_019

கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Z
1509 - ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Z
1526 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 220px-Babur_idealisiert
1822 - இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.

1863 - கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 - கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1984 - ஆங்கில பாப் இசை உலகில் தொடர்ந்து 37 வாரங்கள் முதல் நிலையில் இருந்து சாதனை படைத்த ஒரு படைப்பு Michal Jackson -ன் Thriller.
1989 - பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
2000- ஆணையிரவு இராணுவத் தளத்தைப் புலிகள் கைப்பற்றுதல்பிறப்புகள்

1651 - யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
1837 - பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)
1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
1882 - பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)
1889 - பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)
1926 - இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1956 - மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி

இறப்புகள்

1910 - மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 - முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])
1946 - ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)
1964 - பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1965 - எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1978 - டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)


சிறப்பு நாள்

ரித்வான் முதல் நாள் - பஹாய் சமயம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 22 Apr 2014 - 15:56

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 22 Apr 2014 - 16:00

இது நேற்றயது 
நன்றி நல்ல பதிவு


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 18:22

வரலாற்றில் இன்று
ஏப்ரல் 22

உலகக் குழந்தைகள் நாள்
நக்சல்பாரி இயக்கம் தோற்றம்
1500 - பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால்.
1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
1889 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
1898 - அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1912 - ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
1915 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
1970 - உலகின் முதல் பூமி தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. காற்று, தண்ணீர், நமது சுற்றுப்புறம் ஆகியவற்றின் தூய்மையைக் கட்டிக்காக்கக் குரல் எழுப்புவது பூமி தினத்தின் நோக்கம்.
1983 - ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.
1997 - பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
2000 - ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
2006 - நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Thu 15 May 2014 - 10:16

வரலாற்றில் இன்று

வியாழக்கிழமை மே 15

வரலாற்றில் இன்றைய தினம்: 1929 - ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 May_15_002


1919 - துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.1972 - 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 May_15_003


1988 - எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 May_15_004


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா on Thu 15 May 2014 - 13:17

வரலாற்று பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Tue 10 Jun 2014 - 1:05

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 10439002_737260922978710_220921567850576129_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Tue 10 Jun 2014 - 5:43

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 11:36

வரலாற்றில் இன்று ஜூன் 10

1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பததினால் உடைந்ததால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.
1829: பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது படகோட்டப்போட்டி ஆரம்பமாகியது.
1886: நியூஸிலாந்தின் தரவேரா எரிலை வெடித்ததால் 153 பேர் பலி.
1898: அமெரிக்கப்படை கியூபாவில் தரையிறங்கியது.
1940: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.
1944: பிரான்ஸின் ஒரடோர் - சுர் கிளான் எனும் இடத்தில் சிறார்கள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
1967: இஸ்ரேல் - அரபு '6 நாள் யுத்தம்' முடிவடைந்தது.

மற்றும்..

ஜோர்டான் ராணுவ தினம்
போர்ச்சுக்கல் தேசிய தினம்
நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Wed 11 Jun 2014 - 22:55

வரலாற்றில் இன்று
ஜுன்
11உலக இயற்கைச் சூழல் நாள்
1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 - இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1964 - கறுப்பினத்தவரின் நம்பிக்கை ஒளியான நெல்சன் மண்டேலா மீதான விசாரணையை முடித்த பிரிட்டோரியா நீதி மன்றம், மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது
1982 - இயக்குநர் Steven Spielberg -ன் ET திரைப்படம் உலகிலேயே மிக அதிக வசூலைத் தந்தப் பட வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது.
2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.
2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Thu 12 Jun 2014 - 9:29

உலக இயற்கைச் சூழல் நாள்..?!!
-
இப்படி ஒரு நாள் ஜூன் 11 அன்று அனுசரிக்கப்படுகிறதா?
-
சரி பார்க்கவும்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 18:14

தொடருங்கள் ராகவன் அஹ்மட் தவறிய நாட்களை நீங்கள் அலங்கரிக்கறிீர்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 18:16

நண்பன் wrote:தொடருங்கள் ராகவன் அஹ்மட் தவறிய நாட்களை நீங்கள் அலங்கரிக்கறிீர்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
எல்லாம் உங்கள் அன்பால் அண்ணா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 15:02

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 36 10325698_741213059250163_6023135686911847551_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 15:31

தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது(1897)
உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:50

வரலாற்றில் இன்று
ஜுன்
19

1269 - பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னன் கட்டளையிட்டான்.
1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1910 - தந்தையர் தினம் கொண்டாடும் வழக்கம் முதன் முதலில் வாஷிங்டனில் திருமதி ஜான் புரூஸ் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.
1943 - டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பீன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.
1953 - அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1961 - குவெய்த் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது
1985 - தென்துருவம் ஆஸ்திரேலியாவை நோக்கி சற்று நகர்ந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 0:21

வரலாற்றில் இன்று
ஜுன்
23


1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.
1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
1758 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
1760 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
1772 - இங்கிலாந்தில் அடிமைத் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது
1794 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.
1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.
1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.
1948 - சிங்கப்பூரில் அனைவருக்கும் அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டன. அடையாளக் கார்டு இல்லாமல் காணப்படுவது குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 - அண்டார்க்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அண்டார்க்டிக்கா கண்டம் அமைதியான அறிவியல் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்ற ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கையெழுத்திட்டன.
1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum