சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Khan11

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 posters

Go down

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Empty சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by பிரபாதாமு Tue 25 Jan 2011 - 4:10

சனியின் துணைக்கோள்களில் ஒன்றான டைட்டானிலேயே எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் துணைக் கிரகம் பூமியிலிருந்து நூறுகோடியே முப்பது இலட்சம் கிலோமீற்றர் தொலைவிலுள்ளதுடன் இக்கோளின் வெப்பநிலை மறை 179 பாகை செல்சியஸாகவும் உள்ளது.

சனிக் கிரகத்தையும் அதன் துணைக் கோள்கள் பற்றியுமான ஆய்வினை மேற்கொள்ள காசினி என்ற விண்கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர்.

இக்காசினி விண்கலத்தில் உள்ள ராடர் டைட்டான் துணைக்கோளின் 20 சதவீதமான மேற்பரப்பை ஆய்வுசெய்து படம் பிடித்துள்ளது.

அதன் மூலம் `டைட்டான்' துணைக்கோளின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள், கடல்கள் இருப்பதும் அவற்றில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த ஏரிகளிலும் கடல்களிலும் திரவவடிவிலான ஹைட்ரோ காபன் மீத்தேன் எத்தேன் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எண்ணெய் வனம் பூமியில் உள்ள வளத்தைப்போல் பலநூறு மடங்குகள் அதிகமென்றும் தெரியவந்துள்ளது.

காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பிய சில அரிய தகவல்களைக் கொண்டே மேற்கண்ட விபரங்கள் தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபாதாமு
பிரபாதாமு
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Empty Re: சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by நண்பன் Tue 25 Jan 2011 - 8:05

அதிர்ச்சியான தகவல் தாமு சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Empty Re: சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by ஹனி Tue 25 Jan 2011 - 12:44

:silent: :silent:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Empty Re: சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by அர்சாத் Tue 25 Jan 2011 - 15:54

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  88646 சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  88646
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Empty Re: சனியின் துணைக் கிரகத்தில் எண்ணெய் வளம்இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum