Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
190 குழந்தைப் பாலியல் குற்றவாளிகள் அமெரிக்காவால் கைது!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
190 குழந்தைப் பாலியல் குற்றவாளிகள் அமெரிக்காவால் கைது!
June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அமெரிக்கக் காவற்றுறையினரால் குழந்தைப் பாலியல் குற்றவாளிகள் 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாதமாக இடம்பெற்ற “ஒப்பரேசன் ஒரியன்” என்ற நடவடிக்கையில் 18 பிள்ளைகள் மீட்கப்பட்டதாக முகவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கைதுகள் பெரும்பாலானவை அமெரிக்காவில் இடம்பெற்றாலும் ஸ்பெயின், ஆர்ஜன்ரீனா, பிரித்தானியா மற்றும் பிலிப்பைன்சிலும் இடம்பெற்றுள்ளன.
இதில் பெரும்பாலான சம்பவங்கள் ஒரு குழந்தை தான் ஒன்லைனில் எதிர்கொண்ட நபருடன் கதைப்பதில் ஆரம்பித்துப் பின்னர் தொடர்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“இணையத்தளத்தினைப் பிள்ளைகளை அவதூறு செய்வதற்காகப் பயன்படுத்தும் எவருக்கும் இதுவொரு எச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். நாங்கள் எப்போதுமே உங்களைத் தேடிவருகின்றோம். உங்களைக் கண்டுபிடிப்போம். இதனால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை எவரும் மறக்காதீர்கள்” என்றார் குடிவரவு சுங்க அமுலாக்கல் பிரிவு நிர்வாகி.
இந்த நடவடிக்கையானது வீடியோக்களிலும் நிழற்படங்களிலும் குழந்தைகள் பாலியல் படங்களை உருவாக்கியவர்கள், வைத்திருந்தவர்கள் மற்றும் விநியோகித்தவர்கள் என்பவர்கள்மீதுதான் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் 7 வயதுப் பிள்ளையை பாலியல் படங்களை எடுக்கப் பயன்படுத்திய லூசியானாவைச் சேர்ந்த குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரும் உள்ளடங்குவார்.
மிச்சிகனைச் சேர்ந்த இன்னொருவரிடம் 1,200 படங்களும் 109 வீடியோக்களும் கணினியிலும் இறுவட்டுக்களிலும் சேமித்துவைக்கப்பட்டிருந்தது.
லொஸ் ஏஞ்சல்சில் எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்காரணமாக 18 சிறுவர்களைத் தாம் மீட்டுள்ளதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இடம்பெற்ற கைதுகள்பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதில் சுவீடன், சேர்பியா மற்றும் நெதர்லான்ட் நாடுகளும் உள்ளடங்கின.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» இத்தாலி இளம்பெண்ணிடம் பாலியல் குறும்பு: சன்னியாசி கைது
» 22 ஆண்டுகளாக அமெரிக்காவால் தேடப்பட்ட கொலை குற்றவாளி இந்தியாவில் கைது
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» பாலியல் வல்லுறவு: வக்கீல் கைது
» பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் பல் வைத்தியர் கைது
» 22 ஆண்டுகளாக அமெரிக்காவால் தேடப்பட்ட கொலை குற்றவாளி இந்தியாவில் கைது
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» பாலியல் வல்லுறவு: வக்கீல் கைது
» பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் பல் வைத்தியர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|