சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா? Khan11

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா?

Go down

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா? Empty ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா?

Post by mufees Fri 22 Jun 2012 - 15:03

லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழரான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல் தெரிவித்துள்ளன.

2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது.

இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு.

இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளன.

பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேற்று மொழி பாடல்களில் ஒன்று இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் தமிழ்க் கலைஞர் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பிரபலமான “பேப்பர் ப்ளேன்ஸ்” (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல், 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த தகவல் குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாகக் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் எமது தமிழ் பெண்ணின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.
ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா?  ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழரான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல் தெரிவித்துள்ளன.  2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது.  இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு.  இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளன.  பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேற்று மொழி பாடல்களில் ஒன்று இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் தமிழ்க் கலைஞர் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பிரபலமான “பேப்பர் ப்ளேன்ஸ்” (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.  குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல், 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது.  இந்த தகவல் குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாகக் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.  உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் எமது தமிழ் பெண்ணின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா? Mia-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum