சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

இச்சமழ…!!!  Khan11

இச்சமழ…!!!

2 posters

Go down

இச்சமழ…!!!  Empty இச்சமழ…!!!

Post by முfதாக் Thu 28 Jun 2012 - 17:33

காதல் நெஞ்சக்கண்ணால கரச்சான்
கன்னத்துல வாயால கடிச்சான்
முன்னத்துல மூணுநாளா இடிச்சான்
மூர்க்கத்துல எனக்கிள்ளிப் புடிச்சான்

கன்னிமலரில காயம்வர உரச்சான்
காமத்தீய மேனிஎங்கும் இறச்சான்
பூமெத்தயில புதுப்பாடம் படிச்சான்
மெல்லப்பூ கசங்காம மடிச்சான்

மேனியெங்கும் மெல்லமாய்க் குடிச்சான்
மெத்தயத முத்தத்தால நெறச்சான்
என்ஆசயத அரவாசக் குறச்சான்
என் அங்கமதக் காணாம முறச்சான்

நான் பொங்குறப்போ புதுசாக உறச்சான்
போதும் எண்ணு சொல்லுறப்போ கொறச்சான்
பொத்திவச்ச மல்லிகயில் வாசம் துறச்சான்
மத்தியில வந்து என்ன மிதிச்சான்-நான்

மாசமானபோது என்ன மதிச்சான்
மந்தபோல மல்லுக்குக் குதிச்சான்
மூணுநூலா ஒண்ணாகத் திரிச்சான்
என் மூளயில முழுதாகக் கரிச்சான்

என வேணுமெண்ணே வேறாகத் தெரிச்சான்
வெங்காயாமா என்னுடல உரிச்சான்
நான் வேகுறப்போ கொஞ்சமாச் சிரிச்சான்
என் வேதனயில் ஒண்ணாகச் செரிச்சான்
என் உடல்மேல ஒருமாசம் மரிச்சான்

முந்தியில பந்தியிட்டு முத்தமிடும் நேரம்-என்
சந்தியில வந்துநின்னு சத்தமிடும் உன்வீரம்
தந்தியத் தந்து ஒருதாளமிடத் தோணும்
பிந்தியொரு சந்தமிட என்னுடலும் நாணும்
முந்தியதச் சொல்லிவிட மூச்சுமட்டும் வேணும்
சிந்தியதச் சொல்லிவிட உடற்சித்திரமே பூணும்


(வெழிப்படுத்தப் பட வேண்டிய விடயங்களினைப் பூட்டி வைப்பது வேண்டப் படாத ஓர் விடயம், காமம்; காதல் முற்றியதன் அறிகுறி காதலுக்கு முக்தி நிலை, வெறுத்து ஒதுக்க இது ஒன்றும் வேண்டப் படா விடயமல்ல, ரசிகன் தான் இயற்கையை ரசிக்க முடியும் இயலாதவன் ஏழனம் தான் செய்வான்)


முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இச்சமழ…!!!  Empty Re: இச்சமழ…!!!

Post by மீனு Thu 12 Jul 2012 - 9:49

பயங்கர செக்ஸி தாத்தா நீங்க சும்மா சாதாரண மனிதன் கிடையாது :+:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum