சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
வாசகர்களே வாருங்கள்..
வாசகர்களே வாருங்கள்..
நண்பர்களே! வாசிக்கும் பழக்கம் உள்ள நிறைய நண்பர்கள் இங்கு
இருக்கலாம். அவர்களுக்கு இந்தச் செய்தி.
தற்போதெல்லாம் மின்னூற்கள் ( E BOOKS) அதிகமாக
எல்லோரிடத்திலும் புழங்குகின்றன. அவ்வாறான சேகரிப்புகள் உங்களிடமும் இருக்கலாம்.
இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிரலாமே? உங்களிடம் இருக்கின்ற
நூற்களின் பட்டியல்களை இட்டால் தங்களுக்குள் பகிர வசதியாக இருக்கும்.
என்னிடம் உள்ளவை :
- தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ்.ரா
- அக்னி நதி – குர் அதுல் ஜன் கைதர் ( தமிழில் – சௌரி)
- அத்தனைக்கும் ஆசைப்படு – சத்குரு ஜக்கி வாசுதேவ்
- கேண்டிட் – பத்ரி சேசாத்ரி ( தமிழில் )
- என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முஹம்மது
பசீர் - கற்றதும் பெற்றதும் – சுஜாதா
- நான் காவது கொலை – ஜெயமோகன்
- இடைவெளி
- மாயா இனத்தவர்கள்
- கடலும் கிழவனும் – ஏர்னஸ்ட் கெமிங்க்வே
- பொன்னியின் செல்வன் – கல்கி
- கபாடபுரம்
- மிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான்
- மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு
- நாக்தீபம் – சாண்டில்யன்
- அயல்சினிமா – எஸ் ரா
- சிறுகதைகள் – சுஜாதா
- கணையாழியின் கடைசிப்பக்கங்கள் – சுஜாதா
- துப்பறியும் சாம்பு
இன்னும் உண்டு. நண்பர்களின் ஆதரவும் எனக்கு உங்களிடம் இருந்து கிடைக்கும் நூற்களையும்
பொறுத்து மீதியினை தருகின்றேன்.
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகர்களே வாருங்கள்..
யாருக்கும் ஆர்வமில்லாதது ஏனோ? :?:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகர்களே வாருங்கள்..
i am sorry sarhoon naan ippathan paarkiren :];:சர்ஹூன் wrote:யாருக்கும் ஆர்வமில்லாதது ஏனோ? :?:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாசகர்களே வாருங்கள்..
எனக்கு ”கற்றதும் பெற்றதும்” இதை படிக்க ஆசையாக உள்ளது பகிரமுடியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாசகர்களே வாருங்கள்..
சர்ஹூன் wrote:
நண்பர்களே! வாசிக்கும் பழக்கம் உள்ள நிறைய நண்பர்கள் இங்கு
இருக்கலாம். அவர்களுக்கு இந்தச் செய்தி.
தற்போதெல்லாம் மின்னூற்கள் ( E BOOKS) அதிகமாக
எல்லோரிடத்திலும் புழங்குகின்றன. அவ்வாறான சேகரிப்புகள் உங்களிடமும் இருக்கலாம்.
இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிரலாமே? உங்களிடம் இருக்கின்ற
நூற்களின் பட்டியல்களை இட்டால் தங்களுக்குள் பகிர வசதியாக இருக்கும்.
என்னிடம் உள்ளவை :
- தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ்.ரா
- அக்னி நதி – குர் அதுல் ஜன் கைதர் ( தமிழில் – சௌரி)
- அத்தனைக்கும் ஆசைப்படு – சத்குரு ஜக்கி வாசுதேவ்
- கேண்டிட் – பத்ரி சேசாத்ரி ( தமிழில் )
- என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முஹம்மது
பசீர்- கற்றதும் பெற்றதும் – சுஜாதா
- நான் காவது கொலை – ஜெயமோகன்
- இடைவெளி
- மாயா இனத்தவர்கள்
- கடலும் கிழவனும் – ஏர்னஸ்ட் கெமிங்க்வே
- பொன்னியின் செல்வன் – கல்கி
- கபாடபுரம்
- மிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான்
- மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு
- நாக்தீபம் – சாண்டில்யன்
- அயல்சினிமா – எஸ் ரா
- சிறுகதைகள் – சுஜாதா
- கணையாழியின் கடைசிப்பக்கங்கள் – சுஜாதா
- துப்பறியும் சாம்பு
இன்னும் உண்டு. நண்பர்களின் ஆதரவும் எனக்கு உங்களிடம் இருந்து கிடைக்கும் நூற்களையும்
பொறுத்து மீதியினை தருகின்றேன்.
~/ ~/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாசகர்களே வாருங்கள்..
மின்னூல் என்னால படிக்க முடியாது தலை வலிக்கும் இல்லனா என்கிட்ட நிறையவே இருக்கும் டவுன்லோட் செய்ததையே படிக்காம வச்சிருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|