சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Go down

Sticky இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by rammalar on Sun 27 Jan 2013 - 10:251) கறுப்பர்கள் கூட்டம், சீப்பைக் கண்டால் ஓட்டம்,-அது என்ன?

2) கோணல் இருந்தாலும் குணம் மாறாது.-அது என்ன?

3) நீல நிற மேடையில் கோடி மலர் காயுது.-அது என்ன?

4) தாவி வருவான் தவழ்ந்தும் வருவான்
சீறியும் வருவான் சிதிலம் ஆக்குவான், -அவன் யார்?

5) கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை நிலவரம் -அதுஎன்ன?

6) சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளிகொடுப்பான், அவன் யார்?

7) ஒற்றைக் காலில் நிற்கும் பசு,உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு,கலம்நிறைய பால் தருகிறது.-அது என்ன?

8) கிளையில்லாத செடியிலே ஐந்து வெண்டைக்காய்,-
அது என்ன?
-
9) இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை...
அது என்ன?

10))ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்
.-அது என்ன ?

====================================

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by ansar hayath on Sun 27 Jan 2013 - 11:00

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...? :.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Sun 27 Jan 2013 - 19:17

[quote="rammalar"][color=darkred]

1) கறுப்பர்கள் கூட்டம், சீப்பைக் கண்டால் ஓட்டம்,-அது என்ன?

பேன்

2) கோணல் இருந்தாலும் குணம் மாறாது.-அது என்ன?

கரும்பு

3) நீல நிற மேடையில் கோடி மலர் காயுது.-அது என்ன?

நட்சத்திரங்கள்

4) தாவி வருவான் தவழ்ந்தும் வருவான்
சீறியும் வருவான் சிதிலம் ஆக்குவான், -அவன் யார்?

கடல் அலை

5) கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை நிலவரம் -அதுஎன்ன?

கைரேகை

6) சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளிகொடுப்பான், அவன் யார்?

தீக்குச்சி

7) ஒற்றைக் காலில் நிற்கும் பசு,உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு,கலம்நிறைய பால் தருகிறது.-அது என்ன?

தென்னை பனைமரம்

:,;: :,;: :,;:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by rammalar on Sun 27 Jan 2013 - 19:40

1 முதல் 7 வரை..விடைகள் அனைத்தும்
சரியானவை..
-
பாராட்டுகள்
-

 இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்) 43061856
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Mon 28 Jan 2013 - 16:38

9) இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை...
அது என்ன?

வெங்காயம் சரியா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Mon 28 Jan 2013 - 16:39

8) கிளையில்லாத செடியிலே ஐந்து வெண்டைக்காய்,-
அது என்ன?

கை விரல்கள் சரியா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Mon 28 Jan 2013 - 16:44

10))ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்
.-அது என்ன ?

காளான் #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Tue 29 Jan 2013 - 9:29

:!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by rammalar on Tue 29 Jan 2013 - 13:45

 இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்) Mushrooms+farming+practice

--
8) கைவிரல்கள்
-
9) வெங்காயம்
-
10) காளான்
-
சரியான விடைகள்..
-
 இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்) Pontati
பாராட்டுகள்

Last edited by rammalar on Tue 29 Jan 2013 - 16:59; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by *சம்ஸ் on Tue 29 Jan 2013 - 13:49

அட நம்ம மீனுகுட்டியா இப்படி சும்மா அசத்திட்ட போ வாழ்த்துக்கள் மீனு :!+: :!+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by மீனு on Tue 29 Jan 2013 - 16:47

*சம்ஸ் wrote:அட நம்ம மீனுகுட்டியா இப்படி சும்மா அசத்திட்ட போ வாழ்த்துக்கள் மீனு :!+: :!+:
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum