Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
அச்சு இல்லா சக்கரம், அழகு காட்டும் சக்கரம்,..(விடுகதை)
2 posters
Page 1 of 1
அச்சு இல்லா சக்கரம், அழகு காட்டும் சக்கரம்,..(விடுகதை)
1.) திறந்தால் சீறிக் கொண்டு வருவான்.
ஆனால் தாகமும் தீர்ப்பான். அவன் யார்?
-
2) அச்சு இல்லா சக்கரம், அழகு காட்டும் சக்கரம்,
அணங்கு பூட்டும் சக்கரம் -அது என்ன..?
-
3) அடங்கி கிடப்பான், எடுத்து காதில் வைத்தால்
கதைகள் ஆயிரம் அளப்பான் - அது என்ன?
-
4) பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
5) ஆறுகால், ஈரிறக்கை, அருவருப்பு பிராணி
சிறிதாய் இருந்தாலும் நோய்ப்பரப்பும் - அது என்ன?
-
6) ஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான். அவன் யார்?
-
7) கடித்தால் துவர்ப்பு; தண்ணீர் குடித்தால் இனிப்பு. அது என்ன?
8) தேடிக்கிடைத்த இரையை கூடிக்கூடி உண்பவன். அவன் யார்?
-
9) அமர்ந்திட உதவுபவன், அசையாது சுமந்திருப்பான்,
கால்கள் நான்கிருக்கும், - அது என்ன?
-
10) ஆனை விரும்பும், சேனை விரும்பும,அடித்தாலே வலிக்கும்
அது என்ன?
-
---------------------------------------
விடை தெர்ந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அச்சு இல்லா சக்கரம், அழகு காட்டும் சக்கரம்,..(விடுகதை)
க்ளூ...
-
இந்த ஹைகூவில் ஒரு வினாவுக்கு விடை உள்ளது..!
-
குலுங்கும் வளையல்
மூச்சு சத்தம்
துணி துவைக்கிறாள்!
-
-
இந்த ஹைகூவில் ஒரு வினாவுக்கு விடை உள்ளது..!
-
குலுங்கும் வளையல்
மூச்சு சத்தம்
துணி துவைக்கிறாள்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அச்சு இல்லாத சக்கரம் - விடுகதை
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» சரித்திரத்தின் சக்கரம்
» ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» சரித்திரத்தின் சக்கரம்
» ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|