சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Khan11

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

+3
*சம்ஸ்
ansar hayath
ராகவா
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 20:24

First topic message reminder :

காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது.

- பாரசீகப் பழமொழி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:30

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:30

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:31

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:31

காதலுக்காகத் திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்கு மட்டுமே முடிகிறது.

- ஜோஷ் பில்லிங்ஸ்

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Separa10
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:31

ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.
பெண்ணோ ஒரு ஆண்ணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஓயில்டு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:32

காதல் ஒரு சாபம் ; அதற்கு விமோசனங்கள் கிடையாது

காதல் இல்லையென்றால் இந்நேரம் நாம் குரங்குகளாகவே இருந்திருப்போம்

புத்தகங்கள் காதலைப் போன்று விரிந்திருக்கின்றன
ஆனால் காதல் புத்தகம் போன்று விரிந்திருக்கலாகாது

ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வியாபாரமல்ல காதல்
ஒன்றில் கலந்து ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானி

காதல் மெளனமெனும் மொழியை உருவாக்குகிறது
அது இருவருக்குள் மட்டுமே பேசப்படுகிறது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:32

ஆன்மீகங்களில் காதலும் காதலில் ஆன்மீகமும் நிறைந்திருக்கின்றன

நகர்ந்து செல்லாத காலத்திற்குள் காதல் புதைந்து கிடக்கிறது

பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை ;
கடவுளைச் சென்றடையும் வழி காதலென்பது

காதல் என்பது முகமில்லாத இரு பிம்பங்களுக்கிடையே வருவது.

இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் அடங்கியிருப்பதுதான் காதல்…
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:33

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:33

சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:33

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:34

ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:34

சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:34

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:35

புகழ்பெற்ற
இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாந்தே. தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தன்
வயதையொத்த பேட்ரிக் என்ற சிறுமியிடம் மனதைப் பறிகொடுத்தார்(!). ஆனால்
துரதிர்ஷ்டவசமாக பன்னிரெண்டு வயதில் அந்தச் சிறுமி இறந்து போய்விட
காலமெல்லாம் அந்தப் பெண்ணை நினைத்து காதல் கவிதைகளை வடித்தார்.
தாந்தேயின் காதல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:36

மாவீரன்
நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ்
பெற்றவை. திருமணத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார் நெப்போலியன்.
திருமணம் முடிந்து முப்பந்தைந்து மணி நேரம் மட்டுமே மனைவியுடன்
இருந்துவிட்டு போர் முனைக்குச் சென்றுவிட்டார் நெப்போலியன். போர்
முனையிலிருந்து நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல,
இரண்டல்ல, ஐயாயிரம்.

நெப்போலியனும் ஜோசப்பைனும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:36

காதல் என்பது கனவன்று அல்லது கண நேரத்து உடலின்பமும் அன்று. இரண்டு உள்ளங்களின் சேர்க்கை.
-காண்டேகர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:36

நட்பு காதலாக மாறலாம், மாறுவதுண்டு; ஆனால் காதல் மட்டும் நட்பாக ஆவதில்லை.
-பைரன்

* காதல் என்பது கல்யாணத்தின் சூரியோதயம்.
-பிரெஞ்சுப் பழமொழி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:37

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது
காதலிக்கப்படுவதாக இருக்கும்.

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:37

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும்.
அதுதான் காதல்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:37

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை
அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:38

காதல் வயப்பட்ட இதயம்
எப்போதும்
இளமையாகவே
இருக்கிறது

கிரேக்கப் பழமொழி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:38

நீ நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான்
நானாக இல்லை
மு.மேத்தா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:39

உண்மையான காதல்
ஒரு தணியாத வேட்கை,
இனிமையான தொடர்கதை,
அணையா தீ.

- ஆபின்டன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:39

அசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:39

போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல் -ஹெர்பாட்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் ப்ற்றிய பொன்மொழிகள்.. - Page 3 Empty Re: காதல் ப்ற்றிய பொன்மொழிகள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum