சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Regist11


Latest topics
» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:16

» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:14

» சுசீலா பாடிய பாடல்கள்
by rammalar Thu 9 May 2019 - 21:12

» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
by rammalar Thu 9 May 2019 - 21:08

» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
by rammalar Thu 9 May 2019 - 21:07

» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!
by rammalar Thu 9 May 2019 - 21:04

» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
by rammalar Thu 9 May 2019 - 21:03

.
பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Khan11
பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Www10

பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Go down

Sticky பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by rammalar on Tue 12 Feb 2013 - 12:50

மேஷம்:

இந்த மாதம் ராசிநாதன் அங்காரகன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுத்த
காரியங்கள் யாவும் வெற்றியாக முடியும். நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
வீடு/மனை வாங்கும் யோகமுண்டு. வட திசையிலிருந்து நல்ல தகவல் வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத்தொழில் ஆதாயம் தரும் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
குடும்பத்தில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. சுபகாரியப் பேச்சு தொடங்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 4.2.2013 திங்கள் காலை 9.15 முதல் 6.2.2013 புதன் பகல் 11.30 வரை.
-----------------
ரிஷபம்:

இந்த
மாதம் சூரிய பகவானுடன் ராசிநாதன் சுக்ரனும் இணைந்து பாக்ய ஸ்தானத்தில்
ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வரவு இருந்தாலும், செலவுகளும்
அதிகரிக்கலாம். நிலம்/வீடு விற்பனையில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காது.
மாத இறுதியில் பணவரவு இருக்கும். கடிதப் போக்குவரத்துகள் எதிர்பார்த்த நல்ல
பலன் தரும்.
அலுவலகத்தில், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு பொறுமை அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்பாள் சந்நிதியில் தீபமேற்றி, வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6.2.2013 புதன் பகல் 11.30 முதல் 8.2.2013 வெள்ளி பகல் 2.10 வரை.
----------------------------------
மிதுனம்:

இந்த
மாதம் ராசிநாதன் புதன் 6க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
எடுத்த செயல்கள் சிலவற்றில் தடை, தாமதம் இருந்தாலும் முடிவில் வெற்றி
உண்டு.
உத்தியோகஸ்தர்கள் பொறுமை காக்கவும். நீண்ட நாள் குடும்பப்
பிரச்னை நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம்
சுமுகமாக நடந்து கொள்வது நலம். பெண்களுக்கு தாய்வழி சொத்துக்கள் சேரலாம்.
கலைஞர்கள் பணியில் கவனம் தேவை.
பரிகாரம்: புதன்
தோறும் பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து நெய் விளக்கிட்டு வழபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8.2.2013 வெள்ளி பகல் 2.10 முதல் 10.2.2013 ஞாயிறு
மாலை 5.50 வரை.
------------------------------------
கடகம்:

இந்த மாதம் ஜென்மராசியை தனாதிபதி சூரியனும், சுக்ரனும் பார்வையிடுவதால் தடைகளை சவாலாக ஏற்றுப் பணியாற்றுவீர்கள்.
கூட்டுத்
தொழிலில் சில சிரமங்கள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத சிறு சிறு
பிரச்னைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் கல்விக்காகப் பணச்செலவு செய்ய
நேரிடும். பெண்களின் சேமிப்பு குறையும். மாத இறுதியில் நல்ல காரியம்
நடைபெறும்.
கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
பரிகாரம்:
தினந்தோறும் நவக்கிரக சந்நிதியில் உள்ள சந்திர பகவானுக்கு வெண்மையான மலர்
மாலை அணிவித்து தீபமிட்டு வழிபாடு செய்வது மனசாந்தியை அளிக்கும்.
சந்திராஷ்ட தினங்கள்: 10.2.2013 ஞாயிறு மாலை 5.50 முதல் 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 வரை.
--------------------------
சிம்மம்:

இந்த
மாதம் தனாதிபதி புத பகவானும், பக்யாதிபதி செவ்வாயும் ஜன்ம ராசியைப்
பார்வையிடுவதால் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின்
ஒத்துழைப்பால் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகஸ்தர்கள்
அலுவலகத்தில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான
சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய பகவானுக்கு வழிபாடு செய்வது மனோதிடத்தை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 முதல் 15.02.2013 வெள்ளி காலை 7.15 வரை.
----------------------------------
கன்னி:

இந்த
மாதம் பாக்யாதிபதி சுக்ரபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார
நிலை சூப்பர். உத்தியோகஸ்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் மனசுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். காரியத்தில் வெற்றி காண்வீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
கலைஞர்கள் களிப்படையும்படி புகழும், பணமும் வந்து சேரும். பங்குச் சந்தையில் லாபம் ஏற்பட்டுப் பரவசமடைவீர்கள்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15.02.2013 வெள்ளி காலை 7.15 முதல் 17.02.2013 ஞாயிறு மாலை 6.35 வரை.
-
துலாம்:

ராசிநாதன்
சுக்ரன், சதுர்த்த கேந்திரத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள். மந்த நிலை அடையும்.
பணநடமாட்டம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரும்.
கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்மன் சந்நதியில் தீபமிட்டு, வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17.02.2013 ஞாயிறு மாலை 5.35 முதல் 20.02.2013 புதன் அதிகாலை 5.15 மணி வரை.
---------------------------------------
விருச்சிகம்:

இந்த
மாதம் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
வெற்றிமேல் வெற்றி. தாய்வழி உறவுகளால் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள்
நிகழக்கூடும்.
உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர்
அடைவீர்கள். சொந்தத் தொழிலில் உற்சாகம் இருக்கும். பணவரவும்
மகிழ்வளிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு
நிவர்த்தியாகும். பெண்கள் மங்களகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும்.
பரிகாரம்: செவ்வாய்தோறும் அங்காரக பகவானை அர்ச்சனை செய்து தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 புதன் அதிகாலை 5.15 முதல் 22.02.2013 வெள்ளி மாலை 4.35 வரை.
-----------------------------------------
தனுசு:

இந்த
மாதம் பாக்யாதிபதி சூரிய பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட
காரியங்களை முயற்சியுடன் செய்து முடித்து முன்னேறுவீர்கள். கடிதத்
தொடர்புகள் சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கை நிறைவேறும். சொந்தத் தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். கூட்டு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படலாம்.
இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனப்ராப்தி தேடி வரக்கூடும்.
கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கடைக்கக் கூடும்.
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 வெள்ளி மாலை 4.35 மணி முதல் 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 வரை.
------------------------------------
மகரம்:

ஜன்மராசியில்
ஜீவனாதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் உங்கள் பெரும்பாலான செயல்களில்
வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். புதிய வாகனம் நவீன
சாதனம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும்.
சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணம் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரிவுகள் மறையும்.
பரிகாரம்: சனிதோறும் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 முதல் 27.02.2013 புதன் காலை 9.15 மணி வரை.
------------------------------------
கும்பம்:

இந்த மாதம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதி புதன் மற்றும் ஜீவனாதிபதி செவ்வாய்
இணைந்து ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் நண்பர்கள் உதவியால் வெற்றி
காண்பீர்கள். வீடு/மனை வாங்கும் கனவு நனவாகும்.
உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது.
கலைத்துறையினருக்கு வாய்ப்பும், வசதியும் தேடி வரும்.
பரிகாரம்: சனிதோறும் ஆஞ்சநேயருக்கு பவளமல்லியால் அர்ச்சிப்பதால் சத்ரு பயம் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 01.02.2013 வெள்ளி முழுவதும், 27.02.2013 புதன் காலை 9.15 முதல் 01.03.2013 வெள்ளி பகல் 2 மணி வரை
---------------------------------------
மீனம்:

இந்த மாதம் பாக்யாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு தாமதங்கள் உண்டானாலும், வெற்றிக்குக் குறைவிருக்காது.
உயர் அதிகாரிகளின் ஆதரவும், சக நண்பர்களின் ஒத்துழைப்பும் தெம்பு அளிக்கும்.
சொந்தத்
தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாத முற்பகுதியில் தம்பதியரிடையே
மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். மகன் அல்லது மகளின் திருமண
விஷயமாக மன மகிழ்ச்சி வரும்.
கலைஞர்களுக்கு பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும்.
பங்குச்சந்தையில் நல்ல லாபம் தென்பட்டாலும், அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 02.02.2013 சனி காலை 6.00 முதல் 04.02.2013 திங்கள் காலை 9.15 வரை.


====================================
நன்றி:மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15478
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum