சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

அரட்டை - Page 2 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அரட்டை - Page 2 Khan11
அரட்டை - Page 2 Www10

அரட்டை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky அரட்டை

Post by *சம்ஸ் on Mon 11 Feb 2013 - 18:53

First topic message reminder :

அச்சலா wrote:படங்கள் போட்டு ராம் கலக்குறாரு..
ஆமா அருமை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 11:04

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
Muthumohamed wrote:மிக்க மகிழ்ச்சி அண்ணா இந்த சேவை இத்துணை நாள் எனக்கு தெரியாமல் போனது துரத்ர்ஷ்டம் தான் அண்ணா இனிமேல் பயன் படுத்தி கொள்கிறேன்
இன்னும் உங்கள் பதிவுகள் மெருகேரட்டும்...
அரட்டை - Page 2 111433 அரட்டை - Page 2 111433 அரட்டை - Page 2 111433
நான் என்ன சொன்னேன் ..எல்லாம் உங்கள் உதவியால் வெற்றி பெறுகிறது..
இறைவனின் நாட்டம் எங்களின் முயற்சி
ம்ம் சரியாக சொன்னீர்கள்..அல்லாவின் விருப்பம் போல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 13:30

ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:03

பானுகமால் wrote:ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
நன்றிக்கா தாங்கள் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 14:07

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
நன்றிக்கா தாங்கள் நலமா?

நலம் தம்பி தாங்கள் நலமா...உங்களுக்கு எத்தனை குழந்தைகள் :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:09

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
நன்றிக்கா தாங்கள் நலமா?

நலம் தம்பி தாங்கள் நலமா...உங்களுக்கு எத்தனை குழந்தைகள் :!+:
இரன்டு குழந்தைகள் இரன்டும் ஆண் குழந்தை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 14:19

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
நன்றிக்கா தாங்கள் நலமா?

நலம் தம்பி தாங்கள் நலமா...உங்களுக்கு எத்தனை குழந்தைகள் :!+:
இரன்டு குழந்தைகள் இரன்டும் ஆண் குழந்தை

மிக்க சந்தோசம் :joint:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:21

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஒகே ஒகே நன்றிங்க தம்பி :!+:
நன்றிக்கா தாங்கள் நலமா?

நலம் தம்பி தாங்கள் நலமா...உங்களுக்கு எத்தனை குழந்தைகள் :!+:
இரன்டு குழந்தைகள் இரன்டும் ஆண் குழந்தை

மிக்க சந்தோசம் :joint:
எனக்கு பெண்குழந்தை என்றால் ரொம்பிடிக்கும் இன்ஷா அல்லாஹ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 14:35

2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:37

பானுகமால் wrote:2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
இல்லை அக்கா அப்படி செய்தால் பாவம் அல்லவா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 14:39

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
இல்லை அக்கா அப்படி செய்தால் பாவம் அல்லவா?

பாவம் தான் ஆனால் பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:41

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
இல்லை அக்கா அப்படி செய்தால் பாவம் அல்லவா?

பாவம் தான் ஆனால் பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா
வருமைக்கு பயந்து வாரிசை கொலை செய்ய வேண்டாமென்று இறைவன் சொல்கிறான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 14:46

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
இல்லை அக்கா அப்படி செய்தால் பாவம் அல்லவா?

பாவம் தான் ஆனால் பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா
வருமைக்கு பயந்து வாரிசை கொலை செய்ய வேண்டாமென்று இறைவன் சொல்கிறான்.
எல்லாம் நடந்த பிறகு நம்மை தேற்றிக்கொள்ள சொல்லும் ஒரு வழிதானே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 14:50

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:2 போதும்னு தடை செய்ய்வில்லை இல்லையா
இல்லை அக்கா அப்படி செய்தால் பாவம் அல்லவா?

பாவம் தான் ஆனால் பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா
வருமைக்கு பயந்து வாரிசை கொலை செய்ய வேண்டாமென்று இறைவன் சொல்கிறான்.
எல்லாம் நடந்த பிறகு நம்மை தேற்றிக்கொள்ள சொல்லும் ஒரு வழிதானே!!
அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது நிச்சியமாக உணவு அளிப்பன் அவனே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 15:07

நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 15:10

பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
ஏன் இப்படி சொல்ல காரணம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 15:13

பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
எந்தகாலத்திற்கும் பொருந்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.அனைத்தும் அவனைக் கொண்டுதான் ஆகிறது என்று முழுமையாக நம்புங்கள் அனைத்தும் சரிவரும்.அனைத்தும் அவன் நாட்டம் நடப்பது நன்றாக நடக்கட்டும்.இன்ஷா அல்லாஹ் அமைத்தால் கிடைக்கும் அவனின் நாட்டம் எத்தனை என்று எப்படி தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 15:14

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
எந்தகாலத்திற்கும் பொருந்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.அனைத்தும் அவனைக் கொண்டுதான் ஆகிறது என்று முழுமையாக நம்புங்கள் அனைத்தும் சரிவரும்.அனைத்தும் அவன் நாட்டம் நடப்பது நன்றாக நடக்கட்டும்.இன்ஷா அல்லாஹ் அமைத்தால் கிடைக்கும் அவனின் நாட்டம் எத்தனை என்று எப்படி தெரியும்.
உண்மையே நான் 100 % ஏற்க்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 15:16

அச்சலா wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
ஏன் இப்படி சொல்ல காரணம்....

அச்சலா அக்கா எங்கள் மதத்தில் குழந்தை கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது சுயக் கட்டுபாடுடன் இருக்கலாம் ...அதை தான் நான் சொன்னேன் இந்தக் காலத்தில 2 பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறதே அதைத் தான் சொன்னேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 15:18

பானுகமால் wrote:
அச்சலா wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
ஏன் இப்படி சொல்ல காரணம்....

அச்சலா அக்கா எங்கள் மதத்தில் குழந்தை கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது சுயக் கட்டுபாடுடன் இருக்கலாம் ...அதை தான் நான் சொன்னேன் இந்தக் காலத்தில 2 பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறதே அதைத் தான் சொன்னேன்
ம்ம் எனக்கும் தெரியும் ...
ஆனால் சுயக்கட்டுபாடு எந்த அளவுக்கு சாத்தியம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 15:18

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
எந்தகாலத்திற்கும் பொருந்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.அனைத்தும் அவனைக் கொண்டுதான் ஆகிறது என்று முழுமையாக நம்புங்கள் அனைத்தும் சரிவரும்.அனைத்தும் அவன் நாட்டம் நடப்பது நன்றாக நடக்கட்டும்.இன்ஷா அல்லாஹ் அமைத்தால் கிடைக்கும் அவனின் நாட்டம் எத்தனை என்று எப்படி தெரியும்.

எனக்கும் இதில் உடன்பாடு உண்டு @.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 15:19

பானுகமால் wrote:
அச்சலா wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
ஏன் இப்படி சொல்ல காரணம்....

அச்சலா அக்கா எங்கள் மதத்தில் குழந்தை கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது சுயக் கட்டுபாடுடன் இருக்கலாம் ...அதை தான் நான் சொன்னேன் இந்தக் காலத்தில 2 பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறதே அதைத் தான் சொன்னேன்
அக்கா சொன்னது சரி குழந்தை கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது சுயக் கட்டுபாடுடன் இருக்கலாம் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 15:20

அச்சலா wrote:
பானுகமால் wrote:
அச்சலா wrote:
பானுகமால் wrote:நிஜம் தான் தம்பி ....ஆனால் இந்தக் காலத்தில் ஒத்து வராதீ
ஏன் இப்படி சொல்ல காரணம்....

அச்சலா அக்கா எங்கள் மதத்தில் குழந்தை கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது சுயக் கட்டுபாடுடன் இருக்கலாம் ...அதை தான் நான் சொன்னேன் இந்தக் காலத்தில 2 பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறதே அதைத் தான் சொன்னேன்
ம்ம் எனக்கும் தெரியும் ...
ஆனால் சுயக்கட்டுபாடு எந்த அளவுக்கு சாத்தியம்...

அதனால் தான் மார்க்க விதியை மீறுகிறோம் ஆண்டவன் பொருத்தருள வேண்டும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 15:23

இறைவன் எந்த சந்தர்பத்திலும் அவனை பயந்து நடக்க ஈமானை தருவனாக ஆமீன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by பானுஷபானா on Tue 12 Feb 2013 - 15:28

ஆமின் ஆண்டவன் அருள் புரியட்டும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 15:31

பானுகமால் wrote:ஆமின் ஆண்டவன் அருள் புரியட்டும்
ம்ம் எனக்கு புரிந்த்தது...
எல்லாம் அவன் செயல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அரட்டை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum