சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Khan11
உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Www10

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Go down

Sticky உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by ansar hayath on Mon 18 Feb 2013 - 13:39

அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற உலக வர்த்தக உயர் விருதுகள் வைபவத்தில் அமானா வங்கியானது நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய காலப்பகுதியில் இலங்கைக்குள் வெளிநாடுகளின் முதலீடுகளை கொண்டுவந்து சேர்த்த நிறுவனங்களில் ஒன்று என்னும் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டது.

இலங்கை மத்திய வங்கியினால் வழிநடத்தப்பட்ட இக் கோலாகல வைபவத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான நிலையங்கள் விமான சேவைகள் நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு கப்பற்துறை அக்கடமி என்பனவற்றின் ஒத்துழைப்பு கிடைத்தது.

இந்நிகழ்வில் நாட்டில் பயங்கரவாதம் உச்சநிலையில் இருந்த காலத்தில் வர்த்தகத்துறை நிறுவனங்கள் கடந்து வந்த சோகங்கள் நினைவுகூரப்பட்டன. மேலும் நாட்டின் நிலைப்பாட்டினை தருவித்து தம்மையும் நாட்டையும் வலுவுடையதாக்கி கம்பனிகள் நிறுவனங்களுக்கு கௌரவமும் வழங்கப்பட்டன.

அமானா இன்வெஸ்ற்மன்ஸ் நிறுவனத்தினால் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்ட அமானா வங்கி மத்திய வங்கியின் உரிமம் பெற்ற முதலாவது ஷரியா அடிப்படையில் இயங்கும் வர்த்தக வங்கியாகும். வங்கியானது செயற்திறன் கொண்டமுதலீட்டாளர்கள் பலரை தனது முயற்சிகளினால் கவர்ந்தது மலேஷியாவின் பாங்க் இஸ்லாம் பர்ஹாட், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களாதேஷ் நாட்டின் ஏ.பி.வங்கி மற்றும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு நாட்டின் முதலாவது ஷரியா வங்கியை உருவாக்கியிருந்தது.

வங்கியின் முகாமைப் பணிப்பாளர் பைசால்சாலி வங்கிக்கான விருதினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு.அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதன்போது அரசதுறை, தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், ராஜதந்திரிகள். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் கொஷி மத்தாய் உட்பட பெருமளவினர் சமூகமளித்திருந்தனர்.

விருதினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் திரு.சாலி அங்கு உரையாற்றுகையில் நெருக்கடியான காலகட்டத்தில் தம்மை வலுப்படுத்தி நிலைநிறுத்துவதற்கு கடுமையாக உழைத்த வர்த்தக, வாணிப நிறுவனங்களை அங்கீகரித்து, கௌரவிப்பது என்னும் நிலைப்பாடு பெருமைக்குரியது" அன்றைய நெருக்கடியான காலத்தில், இலங்கை எதிர்கொண்டிருந்த இடர் மிகுந்த சூழலை கருத்தில் கொண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் தயங்கிப் பின்வாங்கி நின்ற நிலையில் நாம் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு செயற்திறன் மிக்க முதலீட்டாளர்களை தூரகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெற்று இருந்தோம்.

பல்வேறு தடைகள் மற்றும் இடர்கள் மிகுந்த புறச்சூழல் என்பன நிலவிய நிலையிலும், எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பயனளிக்க கூடியதும் முற்றிலும் புதிய அடிப்படை கொண்டதுமான புதிய வங்கியினை அமைத்து உருவாக்குவதில் நாம் பேரார்வமும், திடசங்கர்ப்பமும் கொண்டு செயற்பட்டிருந்தோம்” எனத் தெரிவித்தார்.

இன்று, அமானா வங்கி மூன்று வலுமிக்க சர்வதேச வங்கிகளான பாங்க் இஸ்லாம் பர்ஹாட, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, ஏ.பி.வங்கி என்பனவற்றை பங்குதாரர்களாக கொண்டுள்ளது. மலேசியாவின் பாங்க் இஸ்லாம் அமானா முதலீட்டு நிறுவனத்துடன் அது ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகுந்த உறதிப்பாட்டுடன் செயற்பட்டு புதிய அமானா வங்கிக்கு கணிசமான முதலீடுகளை செய்தது.

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியானது உலகளவிலான அபிவிருத்தி நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனது முதலீட்டுக் கொள்கையில் புதிதாக அடிப்படை மாற்றங்களை செய்துகொண்டு அமானா வங்கியில் முதலீடு செய்திருந்தது. “குறிப்பிடத்தக்க மைல்கற்களை எமது வரலாற்றில் கடந்து வந்துள்ளோம்” என்று சாலி மேலும் தெரிவித்தார்.

உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி. Global%20Commerce%20Excellence%20Award
படம் : மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடமிருந்து அமானா வங்கியின் முகாமைப்பணிப்பாளர் பைசால் சாலி விருதினைப் பெறுகிறார்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by மீனு on Mon 18 Feb 2013 - 18:58

:) :) :)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by ansar hayath on Mon 18 Feb 2013 - 19:48

மீனு wrote: :) :) :)
நீர் சிரித்தால் :.”: :.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by பானுஷபானா on Tue 19 Feb 2013 - 6:19

:!+: :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum