சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சூரியனைக் கண்டாலே உற்சாகம்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சூரியனைக் கண்டாலே உற்சாகம்! Khan11
சூரியனைக் கண்டாலே உற்சாகம்! Www10

சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Go down

Sticky சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Post by *சம்ஸ் on Thu 28 Feb 2013 - 15:43

புகைப்படம்எடுக்கப்படுவதில்லை...உருவாக்கப்படுகிறது! - இதுதான் நான் போட்டோகிராபியில் கற்ற முதல் பாடம் என்கிறார் சென்னையில் பிறந்து வளர்ந்த சுபாஷிணி ஸ்ரீகுமார்.

சிறுவயதிலிருந்தே சூரிய ஒளி மீதும் வண்ணங்களின் மீதும் ஆர்வம் இருந்தாலும், கேமராவைத் தொட்டுத் தூக்கியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறது - சுபா எடுக்கிற படங்களைப் பார்க்கும் போது!

வெளிப்புறங்களில் நிறைய ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலும் கூட இன்டோர் போட்டோகிராபியிலேயே இவருக்கு அதிக லயிப்பு. அதில் ஒளியைக் கையாளுவது சவாலான விஷயம். பொதுவாகவே எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் தன் இயல்பே, தனது படங்களிலும் ஒரு இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நினைக்கிறார் சுபா. அதிகாலையில் சூரிய ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் கேமராவைத் தேடுமாம் இவரது மனம்.
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம். ‘‘என் வீட்டின் மீதான நேசம் எனது ஒளிப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்துகிற குணமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ரசிக்கிற மனோபாவமும் கூட புகைப்படங்களின் கருக்களுக்கும் நேர்த்திக்கும் காரணிகள் என நம்புகிறேன்’’ என்கிற சுபா, தொடக்கத்தில் கேனன் டிஜிட்டல் கேமராவையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இப்போது நிகான் ரூ5100க்குத் தாவி விட்டார். சில மாதங்களுக்கு முன் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 35னீனீ லென்ஸ் வாங்கி, அடுத்த கட்டத்துக்குத் தன் கேமராவை நகர்த்தியிருக்கிறார். “புகைப்படக்கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்றுகூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழுப்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.

ஃப்ளிக்கர் இணைய தளத்தில் மற்றவர்கள் எடுக்கிற படங்களை ஆழ்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகே என் படங்களை அத்தளத்தில் பதிவேற்றினேன். ஃப்ளிக்கர் நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமுமே என்னுள் இருந்த புகைப்படத் திறனை வெளிக் கொண்டு வந்தன. என் ஆர்வத்தை அதே அளவு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்திய கணவரும் பெரிய பக்க பலமாக இருந்தார்.

அன்றாட வாழ்வில், என் வீட்டிலேயே நான் பார்க்கும் காட்சிகளை, என் மனதில் அந்த நொடியில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்வது பிடித்தமான விஷயம். இயல்பான அழகுணர்ச்சியும் விடாமுயற்சியும் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இன்றியமையாதது. துறை குறித்து நிறைய புத்தகங்கள் படிப்பதும் அவசியமானது” என அனுபவங்களைப் பகிர்கிறார் சுபா.

பத்துக்கும் அதிகமான இவரது படங்கள் ஃப்ளிக்கரில் ‘எக்ஸ்ப்ளோர்’ ஆகியிருப்பதும், இவர் எடுத்த சில படங்களை Getty Images தேர்ந்தெடுத்து விற்பனைக்கு வைத்திருப்பதும், சுபாவின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். “நான் புகைப்படங்களை நேசிப்பதற்கு முக்கிய காரணம், அவை எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுதான்” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் சுபாவின் ஒளிப்படங்களை இங்கே ரசிக்கலாம்...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 6:29

வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Post by *சம்ஸ் on Tue 3 Sep 2013 - 8:12

அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 14:33

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.
சூரியனை பகைத்துக்கொள்ள கூடாது..அப்பரம் இருளில் இருக்க நான் வரல..
நான் ஒரு சூரியனைப்போன்று என்றும் ஒளிரும் ஒரு அற்புத பெண்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum