சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா? Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா? Khan11
சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா? Www10

சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Go down

Sticky சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by *சம்ஸ் on Wed 27 Mar 2013 - 16:03

சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா? Mob10

பிளக் பெரியை தொடர்ந்து சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?
உலகப் புகழ்வாய்ந்த தோளைத் தொடர்பு வலைத்தளங்களில் இன்று பிரதானமாகத் திகழும் ஸ்கைப் (Skype), வைபர் (Viber) மற்றும் வட்ஸ்அப் (Whatsapp) ஆகிய இலவச தொடர்பாடல் மென்பொருட்களின் சேவைகளை சவூதி அரேபியா ஒரு வாரத்துக்குள் தடைசெய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அனைத்து இலவச மென்பொருட்களின் பின்னணியில் செயற்படும் நிறுவனங்களுக்கு சவூதி அரேபியா ஒருவாரம் சந்தர்ப்பம் அளித்திருக்கின்றது. இந்த ஒரு வாரத்துக்குள் மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தள மென்பொருட்களை சவூதியில் இருந்து அகற்றுவதற்கு அல்லது பொதுமக்களின் பாவனையில் இருந்து முற்றாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது.

‘ரியாத் பியுரோ’ எனும் வலைத்தளத்தின் இயக்குனரான அகமட் ஒம்ரான் கூறுகையில் ‘ சவூதி அரேபியாவின் டெலிகொம் நிறுவனத்தின் உந்துதல் காரணமாகவே இத்தகைய தடையை அரசாங்கம் அமுல்படுத்த முன்வந்திருக்கின்றது. இவ்வாறான இலவச மென்பொருட் சேவைகளால் குறித்த நிறுவனத்திற்கு பாதிய இழப்பீடுகள் ஏற்பட்டிருக்கின்றது. எனினும் மக்களின் அதிருப்தியை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்’ எனவும் கவலை தெரிவித்திருந்தார்’.

பெயர் குறிப்பிட விரும்பாத சவூதி அரேபியவாசி ஒருவர் கூறுகையில், ‘ சவூதிப் பெண்கள் அவர்களது உறவினர்களுடன் மேற்படி சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடும் போது தங்களது ஹிஜாபை அணிவதில்லை. இதன் காரணமாக ஒருபெண்ணை பிற ஆண்கள் பகிர்ந்து இரசிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இஸ்லாத்துக்கு விரோதமான செயற்பாடுகளும் ஆபாசங்களும் தாராளமாக பகிர்ந்தளிக்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவும் இருக்கின்றன. எனவே பெயரளவில் டெலிகொம் நிறுவனத்தை மேற்கோள் காட்டினாலும் உண்மை இதுவே’ என்பதாக கூறினார்.

இதற்கிடையில் சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இச்செய்தியைப் பிரசுரித்த அச்சு ஊடகங்களுக்கும், இலத்திரணியல் ஊடகங்களுக்கும் குறுந்தகவல், மின்னஞ்சல் ஊடாக மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களைத் தடைசெய்யவேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சவூதி அரேபியாவின் 2011 சனத்தொகைக் கணிப்பீட்டின்படி 25,731,776 சவூதி அரேபிய மக்கள் தொகையில் 5,570,076 வெளிநாட்டினர்கள் வாழ்கின்றனர். இவர்களுள் 1.3 மில்லியன் இந்தியர்கள், 900,000 பாகிஸ்தான், எகிப்து800,000, பங்களாதேஸ் 500,000, பிலிப்பைன்ஸ் 500,000, ஜோர்டான் மற்றும் பலஸ்தீன் 260,000, இந்தோனேஸியா 250,000,

இலங்கை 350,000, சூடான் 250,000, சிரியா மற்றும் துருக்கி தலா 100,000 மற்றும் மேற்கத்தேயர் 100,000 என்ற அடிப்படையில் வெளிநாட்டினர்கள் சவூதியில் தொழில் நிமித்தம் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வெளிநாட்டு சனத்தொகையின் அதிகரிப்பின் காரணமாக மொத்த சனத்தொகையில் அஸல் சவூதி அரேபியர்களின் வீதம் ஆக 31% என்பது வியப்புக்குரியது!

சவூதி அரேபியா மேற்படி சமூக வலைத்தள இலவச மென்பொருட்களைத் தடை செய்யுமாயின் நிச்சயமாக அதிகமாக பாதிக்கப்படுவது வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரியது.

சவூதி அரேபியா 2010 ல் பிளக் பெரி மற்றும் அவற்றின் ஊடான குறுந்தகவல்களை தடைசெய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by நண்பன் on Wed 27 Mar 2013 - 16:10

எது எப்படியோ வேலை வாய்ப்பு நிமிர்த்தம் சென்றுள்ள மக்களுக்கு இது ஒரு பெரிய தலை இடியாகத்தான் இருக்கும் இது எனது கருத்து.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by எந்திரன் on Wed 27 Mar 2013 - 16:34

நண்பன் wrote:எது எப்படியோ வேலை வாய்ப்பு நிமிர்த்தம் சென்றுள்ள மக்களுக்கு இது ஒரு பெரிய தலை இடியாகத்தான் இருக்கும் இது எனது கருத்து.
`# `# :!#:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by ansar hayath on Wed 27 Mar 2013 - 17:46

நண்பன் wrote:எது எப்படியோ வேலை வாய்ப்பு நிமிர்த்தம் சென்றுள்ள மக்களுக்கு இது ஒரு பெரிய தலை இடியாகத்தான் இருக்கும் இது எனது கருத்து.
@. @. எதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ..........
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by *சம்ஸ் on Wed 27 Mar 2013 - 19:06

ansar hayath wrote:
நண்பன் wrote:எது எப்படியோ வேலை வாய்ப்பு நிமிர்த்தம் சென்றுள்ள மக்களுக்கு இது ஒரு பெரிய தலை இடியாகத்தான் இருக்கும் இது எனது கருத்து.
@. @. எதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ..........
இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும் என்று நினைப்போம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by Muthumohamed on Wed 27 Mar 2013 - 20:24

நண்பன் wrote:எது எப்படியோ வேலை வாய்ப்பு நிமிர்த்தம் சென்றுள்ள மக்களுக்கு இது ஒரு பெரிய தலை இடியாகத்தான் இருக்கும் இது எனது கருத்து.

உங்களின் கருத்து சூப்பர்

தடை வராது என நினைக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum